• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ரம்ஜான் தினத்தில் ராஜஸ்தானில் கலவரம்…

ரம்ஜான் தினத்தில் ராஜஸ்தானில் கலவரம்…

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் ஜலோரி கேட் பகுதியில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகியின் சிலையில் கொடியை ஏற்றி அகற்றியதில் இரு சமூகத்தினருக்கு இடையே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் கல் வீச்சாக மாறியது. இதில் சில காவலர்கள் காயமடைந்தனர். செவ்வாய்க்கிழமை காலை…

இனி தடையில்லா மின்சாரம்…அரசு அறிவிப்பு…

தமிழகத்தில் வருகின்ற மே 5-ம் தேதி ப்ளஸ் 2 வகுப்புக்கும், மே 6-ம் தேதி முதல் 10-ம் வகுப்புக்கும், மே 10-ம் தேதி முதல் ப்ளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறுகின்றது. இந்தநிலையில் தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்…

எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு நாளை தொடங்குகிறது

எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு நாளை தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், உக்ரைன்…

மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயம் – தமிழக அரசு

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், பல்வேறு…

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் -முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழஙற்கிடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழகத்திலிருந்து உணவு,…

மீண்டும் பரவிவரும் எபோலா வைரஸ் – அச்சத்தில் உலக நாடுகள்

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.இந்த வைரஸ் பரவல் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தயுள்ளது.உலகை ஆட்டிபடைத்துவரும் கொரனா வைரஸைவிட மிகககொடூரமானது எபோலா வைரஸ்.இந்த வைரஸ் தாக்கினால் ரத்தப்போக்கும்,காய்ச்சல்உள்ளிட்டபல சிரமங்களை ஏற்படுத்தும்.1976ம் ஆண்டு முதலே ஆப்பிரிக்க நாடுகளில் பரவிவரும்…

பார்ட்டி வீடியோவில் ராகுல் காந்தி… விளக்கம் கொடுத்த காங்கிரஸ்

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பிரபல நைட்க்ளப்பில் ராகுல் காந்தி ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேபாளத்தில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்துகொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.2024ல் வரவிருக்கும் நாடாளுமன்றத்…

பெண்கள் உதவிக்கு அணுக அவசர எண்கள் அறிவிப்பு …

பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறை உலகெங்கும் பரவும் அளவிலான பிரச்சினையாகும். உலகில் மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் அடிக்கப்பட்டோ, புணர்விற்கு வற்புறுத்தப்பட்டோ, பிறவகையிலோ வன்முறைக்கு ஆளாக்கப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றனர். இவ்வாறு துன்புறுத்துபவர் வழக்கமாக அவருக்குத் தெரிந்தவராகவே உள்ளார். இவ்வாறு திடீர் ஆபத்துக்கள்…

ரீல்ஸ் மூலம் பிரபலமான கிலி பால் மீது தாக்குதல்… பிரபலம்-னா சும்மாவா .. எவன் பாத்த வேலையோ..?

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா இருக்கும் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தான்சானியாவில் உள்ள பழங்குடியின மக்களில் இருவர் தான் கிலி பால் (kili paul), நீமா (Neema).. இவர்கள் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பல திரைப்பட பாடல்களுக்கு ரீல்ஸ்…

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்… ஆர்டர் செய்யுங்ள் தள்ளுபடி பெறுங்கள்..

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, ஷாப்பிங் செய்ய எஸ்பிஐ வங்கி உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றது. கோடை சீசனுக்காக ஷாப்பிங் செய்ய விரும்பினால் இன்றே செய்யுங்கள். எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப் மூலமாக ஆர்டர் செய்தால் பெரிய தள்ளுபடிகள்…