• Mon. Jun 5th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மாநகராட்சி குடிநீரில் உல்லாச குளியல்!

மாநகராட்சி குடிநீரில் உல்லாச குளியல்!

மதுரையில் உள்ள 100 வார்டுகளுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் லாரி, டிராக்டர் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.. இதற்காக மதுரை மாநகரில் அரசரடி, கோச்சடை, தெப்பக்குளம், மேகநந்தல், மங்களக்குடி, பாண்டிகோயில், உத்தங்குடி, மருதங்குளம்…

ஒமைக்ரான் பரவல் எதிரொலி: மத்திய அரசு அலுவலகங்கள்.., 50சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என அறிவிப்பு..!

ஒமைக்ரான் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு அலுவலகங்கள் துணைச் செயலாளர் பதவிக்கு கீழ் உள்ள பணியாளர்களில் 50 சதவிகிதம் பேருடன் இயங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 50 சதவிகிதம் பேர் வீடுகளிலிருந்தே பணிபுரிவார்கள் என அறிவித்துள்ளதோடு,…

தம்பி ராமையா மற்றும் அவர் மகன் மீது நஷ்ட ஈடு வழக்கு!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து  பிரபலமானவர் நடிகர் தம்பி ராமையா. அவர் மற்றும் அவரது மகன் உமாபதி நடிப்பில் உருவான திரைப்படம் தண்ணி வண்டி. இந்த படம் தற்போது ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்…

ரெயில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவரை.., பூட்ஸ் காலால் நெஞ்சில் சராமாரியாக மிதித்த போலீஸ் அதிகாரி..!

ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவரை போலீஸ் அதிகாரி காலால் மிதித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாவேலி என்ற எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று அதிகாலை…

புதுச்சேரியில் இனி கூடுதல் கட்டுபாடுகள்-ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி கொரோனா மேலாண்மை உயர்நிலைக்குழு கூட்டம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார் உள்பட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். புதுச்சேரியில் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து…

இந்திய எல்லையில் அத்துமீறும் சீனா..!

இந்திய எல்லையில் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வரும் சீனா, தற்போது எல்லையில் உள்ள ஏரியின் மீது பாலமும் கட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா – சீனா இடையே லடாக் பகுதி எல்லையில் கடும் மோதல் ஏற்பட்டதைத்…

தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த நபர், பக்கத்தில் வந்த ரயில்… பரபரப்பு வீடியோ

மும்பையில் ரயில் ஓட்டுநர் ஒருவர், தண்டவாளத்தில் படுத்திருந்த நபரை காப்பாற்ற திறமையாக ரயிலை நிறுத்திய வீடியோவை மத்திய ரயில்வேதுறை அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. மும்பையில் நேற்று காலை 11.45 மணி அளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயில் வருவதை கண்டு…

ராணி வேலுநாச்சியார் பிறந்தநாளுக்காக ரத்ததான முகாம்

ராணி வேலுநாச்சியார் பிறந்தநாளுக்கு சிவகங்கையில் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. சிவகங்கையில் ராணி வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு தேவஸ்தானம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தான அலுவலகத்தில் நடந்த முகாமை தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் துவக்கி…

குற்றாலத்தில் குவியும் சுற்றுலாவாசிகள்!

ஒமைக்ரான் பரவலைத் தடுக்க பண்டிகைக் காலங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, புத்தாண்டு தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலாத் தலமான குற்றாலம் அருவிகளில் குளிக்க டிசம்பர் 31 முதல் ஜனவரி 2-ம் தேதி வரை 3 நாட்கள் தடை…

எங்கள காப்பாத்த சூப்பர் ஹீரோ இல்லையா . . அலறும் அமெரிக்கா

உலகத்தையே அமெரிக்காவை சேர்ந்த சூப்பர் ஹீரோக்கள் தான் காப்பாற்றி உள்ளனர். Bat man ,spider man ,super man,Ant man ,avengers போன்ற பல கற்பனை கதாபாத்திர சூப்பர் ஹீரோக்கள் அமெரிக்காவில் இருந்து கொண்டு உலகத்தையே காப்பாற்றியதாக அமெரிக்க மக்கள் பெருமை…