கால்நடை மருத்துவ படிப்பு.. இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இணையதளத்தில் இன்று முதல் 26ம் தேதி மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம். இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கால்நடை…
82 % புள்ளிகளுடன் சென்னை வண்டலூர் பூங்கா சிறந்த பூங்காவாக தேர்வு…
இந்தியாவின் மிகச் சிறந்த பூங்காவாக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேசிய உயிரியல் பூங்கா இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தியாவின் மிகச்சிறந்த உயிரியல் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில்…
இயக்குனர் பாக்யராஜ் வெற்றி
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு நடைபெற்ற தேர்தலில் இயக்குனர் பாக்கியராஜ் வெற்றிதமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்தல் செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்படும் என…
ஆண்டிபட்டியில் மினி மாரத்தான் போட்டி
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் தேனி மாவட்ட தடகள சங்கம் மற்றும் ஆண்டிபட்டி மகிழ்வனம் மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து மினி மாரத்தான் போட்டியை நடத்தியது. ஆண்டிபட்டி மேக்கிழார்பட்டி சாலையில் அமைந்துள்ள மகிழ்வனம் மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடமியிலிருந்து, மாணவ, மாணவிகளுக்கான 10 கிலோமீட்டர்,…
நாளை பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணமாவார்கள். இதைதொடர்ந்து பயணிகள் வசதிக்காக ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. 120…
திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல் தொடங்கியது
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இரவுக்குள்வெற்றி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.2022-24ம் ஆண்டுக்கான தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்களுக்கான தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள மியூசிக் அசோசியேஷனில் உயர்நீதிமன்ற நீதிபதி செந்திநாதன் தலைமையில் நடைபெற்று வருகிறது. தலைவர்…
கேம்பிரிட்ஜ் பல்கலையில் செயற்கை உயிரை கண்டுபிடிப்பு!!!
கேம்பிரிட்ஸ் பல்கலைகழக ஆய்வாளர்கள் எலியின் செல்களிலிருந்து செயற்கை உயிரை கண்டுபிடித்துள்ளனர்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலியின் மூல செல்களிலிருந்து(stem cell) கரு ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இது மூளை மற்றும் துடிக்கும் இதயம் ஆகியவற்றை உருவாக்குகிறது. விந்துவோ சினை முட்டையோ இல்லாமல் ஸ்டெம் செல்களைக்…
இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது- தமிழிசை
புதுவையில் தனியார் ஓட்டலில் நடந்த உணவு அலங்காரப் போட்டியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து பேசினார்.தமிழிசை பேசும்போது இளைஞர்கள் தங்களை தினமும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ளும்போது தன்னம்பிக்கை வளரும். வாழ்க்கையில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்…
வீடியோவில் வசமாக சிக்கிய பாஜக அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காலில்மாணவி ஒருவர் விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். இதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஒருவரை பாராட்டினார். அப்போது அருகில் இருந்த பாஜக விளையாட்டு மேம்பாட்டு…
பேருந்து- டேங்கர் மோதி விபத்து …18 பேர் பலி
எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரியும் பயணிகள் பேருந்தும் மோதியதில் 18 பேர் பலியானார்கள் ..மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.வடக்கு மெக்சிகோவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், டேங்கர் லாரி வெடித்து…