உங்களுடன் ஸ்டாலின் முகாமை ரஞ்சித் சிங் ஆய்வு..,
தேனி மாவட்டம் சின்னமனூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நகர மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு தொடங்கி வைத்து, முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது முகாமில் நடைபெறும்…
காமராஜர் பிறந்த நாளை கொண்டாடிய தொண்டு நிறுவனங்கள்..,
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள டைனி பார்க் கிட்ஸ் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அங்கு பணி புரியும் ஆசிரியர்களுக்கு ஜமாத் இஸ்லாமிய ஹிந்த் அமைப்பு மற்றும் வானவில் தொண்டு…
தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்..,
தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் – ஷ்யாமளா தேவி கரூர் – கே.ஜோஷ் தங்கையா நாமக்கல் – எஸ். விமலா ராணிபேட்டை – அய்மான் ஜமால் அரியலூர் – விஸ்வேஷ் வேலூர்…
கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி பலி..,
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட கொடைக்கானல் சாலைக்கு கீழ் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான கெங்குவார்பட்டி, காமக்காபட்டி உள்ளிட்ட பகுதியில் தோட்டங்களில் மாடு மற்றும் ஆடுகள் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக…
மைக்செட் உரிமையாளர்களுக்கான இசைப்போட்டி..,
ஒவ்வொரு துறைகளிலும் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும்விதமாக அத்துறைகளின் சார்பாக பல்வேறு போட்டிகள் நடத்தி வருகின்றனர். இதேபோன்று மைக் செட் உரிமையாளர்கள் தங்களது தனி திறன்களை வெளிக்காட்டும் விதமாக இசை போட்டிகள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பத்தில்…
காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
தேனி மாவட்டம் புதுப்பட்டி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி மற்றும் அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் அமைந்துள்ளது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி மற்றும் அருள்மிகு…
34 சீர் வரிசைகளுடன் இலவச திருமண விழா..,
தேனி மாவட்டம் சின்னமனூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்கள் சார்பாக 18 ஜோடிகளுக்கு 34 சீர் வரிசைகளுடன்இலவச திருமண விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சின்னமனூர் சிவகாமி…
திமுக இளைஞர் அணி சார்பில், அரசின் 4ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம்…
தேனி தெற்கு மாவட்டம் கம்பம் வடக்கு நகர தி.மு.க இளைஞரணி சார்பாக, முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் 102 வது பிறந்தநாள் விழா, திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரப் பொதுக்கூட்டம் கம்பம், பாவலர் படிப்பகம், கலைஞர் நூலகம்…
பெரியாறு அணையின் நீர்மட்டம் திறப்பு..,
முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 10 மணிக்கு 136 அடியானது. “ரூல் கர்வ்” அட்டவனை முறைப்படி ஜூலை 10 வரை அணையில் 136 அடி…
சாதனை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம்..,
தேனி தெற்கு மாவட்டம் கம்பம் தெற்கு நகர தி.மு.க இளைஞரணி சார்பாகமுன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா, திராவிட மாடல் அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரப் பொதுக்கூட்டம் கம்பம் வஉசி திடலில்…








