புதுக்கோட்டையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..,
புதுக்கோட்டையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வாரத்தில் 5 நாட்கள் வேலையை விரைவாக அமல்படுத்த வேண்டும் ஏற்கெனவே 2 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறத்தி புதுக்கோட்டை கீழராஜவிதி ஸ்டேட் வங்கி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை: ஸ்டேட் வங்கி…
சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கத்தினர் பாராட்டு..,
புதுக்கோட்டை நகர்ப் பகுதிக்குள் பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிந்தன. பேரங்குளம், அசோக் நகர், கல்லூரி சாலை, திருவப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கும் பகுதிகள் என பகலிலும் இரவிலும் மாடுகள் நிறைய சுற்றி திரிந்தன.…
தமிழ்நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு..,
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் தமிழ்நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் (100நாள் வேலை) பெயரை மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்களின் பார்வைக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்…
போட்டா ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்..,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம், தேசிய ஆசிரியர் சங்கம், மேல்நிலை முதல்நிலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம், அரசு அலுவலர் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை ஒன்றிணைத்து போட்டோ ஜியோ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியர்…
கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார்..,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரான போலீஸ் தற்போது வேறொரு பெண்ணிடம் தொடர்பில் இருந்து கொண்டு உள்ளே கொடுத்து வருவதாக கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாவட்ட ஆட்சியரிடம்…
விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய தீர்மானம்..,
புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ஓய்வு பெற்ற இணை இயக்குநர் கண்ணன் தலைமையில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மணிவண்ணன் துணைத் தலைவர் செந்தில்வேல் பொதுச்…
மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட முன்னாள் மாணவர்கள்..,
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட மார்த்தாண்டபுரத்தில் ஆர்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 1995 முதல் 2005 வரை படித்த முன்னாள் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆர்சி பள்ளி என்ற whatsapp குழுவை…
குற்றவாளிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்..,
புதுக்கோட்டையில் கடந்த 19.12.2025 அன்று பல் மருத்துவர் ஒருவர் வீட்டில் 24 பவுன் நகை திருடு போய்விட்டது. இது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று நகை திருடிய நபரிடமிருந்து போலீசார் நகையை மீட்டனர். இதுகுறித்து அண்மையில்…
திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கும் விழா..,
புதுக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் எட்டு கிராம் தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி மற்றும் எட்டு கிராம் தங்கம் உள்ளிட்டவற்றை அமைச்சர்…
ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு..,
புதுக்கோட்டை வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தின் கட்டிடத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது இதில் ஜாக்டோ ஜியோ வில் உள்ள உறுப்பினர்களாக இருக்கும் ஆசிரியர் சங்கங்கள் அரசு ஊழியர்கள் சங்கங்கள் உள்ளிட்டோர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் தமிழக…




