பாலசுப்பிரமணியர் கோவிலில் தைப்பூசத் திருவிழா..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த நகரம் என்ற கிராமத்தில் இருக்கும் அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்றொரு சொலவடை உண்டு. எந்தவொரு மலை உச்சியிலும் முருகன் கோவிலைக் கட்டியிருப்பார்கள். அது…
கண்மாய் புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வல்லத்திராகோட்டைகிராமத்தில் உள்ள வல்லநாடு கண்மாய் புனரமைக்கும் பணி நிகழ்ச்சியை நீர்வளத்துறை சார்பாக இன்று பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சிவ.வீ .மெய்யநாதன் கலந்து கொண்டு 350 லட்சம் மதிப்பீட்டில் வல்லநாடு கண்மாய் புணரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டினார்.…
ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச சிறப்பு வழிபாடு!!
புதுக்கோட்டை நகரில் மேல ராஜவீதி தெற்கு நான்காம் வீதி சந்திப்பில் அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு திருநீர் பால் தயிர் தேன் பஞ்சாமிர்தம்…
மூர்த்திகள் தீர்த்தவாரியாடும் நிகழ்ச்சி..,
புதுக்கோட்டை நகர எல்லையில் உள்ள வெள்ளாற்றங்கரையில் தைபூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகப் பெருமான் ஆலயங்களிலும் சிவ தலங்களிலும் பக்தர்கள் விரதமிருந்து காவடி எடுத்தும், புதுக்கோட்டை பூசத்துறையில் ஆண்டு தோறும்…
விராலிமலையில் விடியா ஆட்சிக்கு உங்கள் வீட்டு Bill-லே சாட்சி…
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அஇஅதிமுகவின் சார்பில் பல்வேறு நூதன பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி விராலிமலை கடைவீதி, காமராஜர் நகர், ஜல்லிக்கட்டு…
திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
புதுக்கோட்டையில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவத் துணைப் படிப்புகளில் நுழைவுத் தேர்வை கொண்டு வரும் ஒன்றிய அரசை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக மாணவரணி சார்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த…
நிலையான நிதி சேர்க்கை விழிப்புணர்வு நடைப் பயணம்..,
தானம் அறக்கட்டளை (DHANAM Foundation) மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank – IOB) இணைந்து, “நிலையான நிதி சேர்க்கை (Sustainable Financial Inclusion)” என்ற கருப்பொருளில் Walkathon 2026 எனும் விழிப்புணர்வு நடைப் பயணத்தை 31.01.2026 அன்று…
திறனாய்வுத் தேர்வினை முதன்மைக் கல்வி அலுவலர் பார்வையிட்டு ஆய்வு..,
அரசுப்பள்ளிகளில் 10- ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு பயிலும்போது மாதந்தோறும் ரூ ஆயிரம் வீதம் 10 ஆயிரமும், பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும்போது மாதந்தோறும்…
பழைய பேருந்து நிலையத்தில் நடைப்பயணம் நிகழ்ச்சி..,
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் காலை 10:00 மணிக்கு நடைப்பயணம் (Walkathon) நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பச்சை கொடியை அசைத்து திருமதி கமலா ராணி மற்றும் திரு ராஜநீஷ்குமார் அவர்கள் இந்த நிகழ்ச்சியை முறையாகத் தொடங்கி வைத்தனர். பொன்னமராவதி கலஞ்ஜியம் வட்டாரம் வழங்கிய…
பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு சீர் சுமந்து வந்த இந்துக்கள்..,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வெட்டிவயல் மற்றும் கருங்குழிகாடு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள ஜூம் ஆ பள்ளிவாசல் நிகழ்வுக்கு பள்ளிவாசலுக்கு அருகே உள்ள… விஸ்வநாதபுரம்.. வெட்டிவயல்.. சீனமங்களம்.. திட்டக்குடி.. மேல்மங்கலம்..கருங்குழி க்காடு . ஆகிய கிராமங்களைச் சேர்ந்த…




