பாப்பாபட்டி கிராம மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – முதல்வர் முக ஸ்டாலின்!..
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராம மக்களின் சார்பாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொது மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உறுதி அளித்தார் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை…
ஏற்றத்தாழ்வு இல்லாத ஒளிமயமான தமிழகமாக உருவாக்குவோம் – கிராம சபை கூட்டத்தில் முதல்வர்!..
காந்தி ஜெயந்தி தினமான இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று மதுரை வந்தார் முதல்வர். பாப்பாபட்டி செல்லும் வழியில் உள்ள கே.நாட்டம்பட்டியில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிதிருந்த விவசாய பெண்களிடம் பேசிய அவர், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.…
பாப்பாபட்டி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் – பிரம்மண்டமான வரவேற்பு!..
தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் வருடம் தோறும் காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர் தினங்களில் நடைபெறுகிறது. அந்த வகையில், காந்தி ஜெயந்தி தினமான இன்று தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களை தவிர்த்து பிற…
தொடர் மருத்துவ கண்காணிப்பில் மீனாட்சி அம்மன் கோவில் பார்வதி யானை!..
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் பார்வதி என்கின்ற பெண் யானைக்கு இடது கண்ணில் கடந்த சில ஆண்டுகளாக வெண்புரை காரணமாக பார்வை கோளாறு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் யானையை பார்வையிட்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள், யானையின் பார்வை…
கொட்டி தீர்த்த கன மழை..,
மதுரை மக்கள் மகிழ்ச்சி! சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி பல மாவட்டங்களில்…
ஒன்றிய அரசை கண்டித்து – அல்வா கிண்டி கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடக்கு மாவட்டம் சார்பில் மத்திய ஒன்றிய அரசை கண்டித்து நூதன போராட்டம் மதுரை புதூர் பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தலைமையில், வடக்கு மாவட்ட பொதுச்…
“மதுரையில் பறக்கும் பாலம் விபத்து – அறிக்கை விரைவில் வெளியிடப் படும்” மதுரையில்அமைச்சர் மூர்த்தி பேட்டி
தற்பொழுது தமிழகம் எதிர்நோக்கியுள்ள வடகிழக்கு பருவமழையினால் மதுரை நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆனையூர் கண்மாய் வெள்ளநீர் புகும் வாய்ப்பு உள்ளதால் அதிகப்படியான தேக்கமாகும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய்ப்பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளது . ஆகவே எதிர்வரும்…
பார்க்கிங் கட்டணத்திற்கு ரூ.500: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
தென் தமிழகத்தின் நுழைவாயிலாக உள்ள மதுரையில் தினந்தோரும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை ரயில் நிலையத்தில் உள்ள கார் பார்க்கிங்கில் 21 மணி நேரத்திற்கு 500 ரூபாய் வசூலிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதல் 3…
நண்பரின் தந்தை தாக்கப்பட்டத்தை தட்டிகேட்க இளைஞர் குத்திகொலை
மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்தவர் கணேசன். எச்.எம்.எஸ் காலனி புதுவாழ்வு நகரில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். அங்கு தனியார் சித்தா மருத்துவமனை கட்டுமானத்திற்காக கொட்டிய ஜல்லி, மணல் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆசாரி கணேசன் வாசல் முழுவதும் பரவியுள்ளது. இதனால்…





