திருவேடகம் விவேகானந்த கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, திருவேடகம் விவேகானந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரியின் பிரார்த்தனை கூடத்தில் கொடுத்து தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். முதல்வர் முனைவர். தி. வெங்கடேசன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கல்லூரி செயலர் ஸ்ரீமத்…
தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளை, அரசு அதிகாரிகள் ஆய்வு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் அமைந்துள்ள ஜக்கம்மாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜமீன் காலம் தொட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது., இந்த ஆண்டு ஜக்கம்மாள் கோவிலை 400 ஆண்டுக்கு பின் புரணமைப்பு செய்து ஜக்கம்மாள் கோவில்…
அரசாங்கமே மது கடைகளை நடத்துவதால், மக்கள் வாழ்வாதாரம் எவ்வாறு முன்னேறும் என்கிற அச்சம் இருக்கிறது – பி.எம்.எஸ் மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் பேட்டி
மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் அமைந்துள்ள பி எம் எஸ் அலுவலகத்தில் பாரதிய உழைப்பாளர்கள் யூனியன் கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் மாநாடு குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது, இந்த செய்தியாளர் சந்திப்பில் மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் மாவட்ட தலைவர்…
மதுரையில் திருஞானம் நடுநிலைப்பள்ளியில் 1980 முதல் 1989 வரை படித்த மாணவர்கள் இணைதல் விழா
மதுரையில் திருஞானம் நடுநிலைப்பள்ளியில்1980 முதல் 1989 வரை படித்த மாணவர்கள் இணைதல் விழா நடைபெற்றது. மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில், காமராஜர் சாலையில் உள்ள திருஞானம் நடுநிலைப் பள்ளியில் 1980 – 1989 ஆம் ஆண்டு வரை படித்த…
தென் மாவட்டங்களில் கல்வியின் வளர்ச்சியில் சிறுபான்மையினர் பள்ளிகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளனர் – அமைச்சர் அன்பின் மகேஷ் பேச்சு
அரசு பள்ளி கல்வி துறை சார்பாக தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா மதுரை விரகனூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்பேற்று 400க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை…
அரசு பள்ளிக்கு தனியார் நிறுவனம் கழிப்பறை வசதி
சோழவந்தான் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதுமான கழிப்பறை வசதி இல்லாததால் இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கி வரும் பிரிட்டானியா நியூட்ரிசன் பவுண்டேஷன் தனியார் நிறுவனம் பள்ளியின் கழிப்பறை வசதிகளை மறு சீரமைப்பு…
சோழவந்தானில் வெள்ளாவி பொங்கல் விழா
சோழவந்தான் கருப்பண்ணசாமி கோவிலில் 75 ஆம் ஆண்டு வெள்ளாவி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சலவைத் தொழிலாளர்கள் சார்பில், கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன், சோழவந்தான் பேரூர் திமுக…
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் ‘நகைச்சுவை மன்ற கூட்டம்’
“நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நகைச்சுவை மன்ற கூட்டம் நடைபெற்றது. மகளிர் பட்டிமன்றம் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுகுமாரி அவர்களுக்கு மணிமேகலை ஆட்சி, கலைச்செல்வி இணைந்து பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்கள். உடன் குறும்பட…
சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா, விமர்சையாக கொண்டாட்டம்
மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சந்தனக்கூடு விழா கொண்டாடப்பட்டது. சந்தனக்கூடு விழாவில் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இஸ்லாமிய விழாவில் இந்துக்களும் கலந்து கொண்டனர். அனைத்து சமுதாய மக்களின் நலனுக்காகவும், ஒற்றுமைக்காகவும் சிறப்பு தூவா…