• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர்

  • Home
  • கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

கரூரில் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு வருமானவரித்துறையினர் மற்றும் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜி அவர்களது நண்பர்கள் தொடர்புடைய வீடுகள்,அலுவலகங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் தற்போது இன்று மீண்டும் இந்த சோதனையானது…

ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு மாசி மாத கிருத்திகை அபிஷேகம்

கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு மாசி மாத கிருத்திகை அபிஷேகம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகனுக்கு மாசி மாத கிருத்திகை முன்னிட்டு சாமிக்கு…

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது மக்களை காக்க வேண்டிய காவல்துறையினர் ஏடிஜிபி தனக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லை என சொல்லக்கூடிய நிலை உள்ளது என்றால் அதை எண்ணி பார்க்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியுள்ளார். மறைந்த…

கரூர் வாராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் சிறப்பு அபிஷேகம்

கரூர் மினி பேருந்து நிலையம் கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராஹி அம்மனுக்கு மாசி மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில்…

ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமி திருக்கோவிலில் இன்று கொடியேற்றம்

கரூரில் உள்ள அருள் மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமி திருக்கோவிலில் இன்று மாசி மாத கொடியேற்ற விழா நடைபெற்றது.கரூர் தாந்தோணிமலை மலையில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இந்த…

கரூரில் பைரவருக்கு திருக்கல்யாணம்

கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் உன்மத்த வாராகி சமேத உன்மத்த பைரவர் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர்…

காளியம்மாள்,அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூல்சுரேஷ் கட்சிக்கு வாங்க…

காளியம்மாள், அமெரிக்க அதிபர் ட்ரம்பையும் தன் கட்சியான கூல் சுரேஷ் கட்சிக்கு சேருமாறு அழைப்பு விடுத்த கூல் சுரேஷ், த வெ க விஜய் ஐ நக்கல் செய்து what bro, very wrong bro என்று கலாய்த்த நடிகர் கூல்…

காவிரி ஆற்றில் தண்ணீர் வீணாக வெளியேறும் அதிர்ச்சி

காவிரி ஆற்றில் உள்ள கிணற்றில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் நஞ்சை புகலூர் ஊராட்சிக்கு தண்ணீர் எடுக்கும் கிணறு…

ஆடுகளை வெறி நாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் உயிரிழப்பு

கரூர் அருகே தோட்டத்து பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை வெறி நாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் உயிரிழப்பு, 5 க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நிலையில், 20 ஆடுகள் காயம் ஏற்பட்டுள்ளது. வெறிநாய்களை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.…

கரூர் விசாலாட்சி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் பெரிய ஆண்டாங் கோவில் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மூலவர் மற்றும் அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மகா சிவராத்திரி முன்னிட்டு உலகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில்…