காங்கிரஸ் செயலாளர்களாக 2 பெண்கள் நியமனம்..,
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில். திமுகவின் கூட்டணியில் தொடர்ந்து காங்கிரஸ் அங்கம் வகித்த போதும். காங்கிரஸ் யின் தனித்தன்மையை கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்க, கிராமங்கள் தோறும் கிராம காங்கிரஸ் கட்சியின் கமிட்டி அமைக்கும் பணியில் வேகம்…
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்த்தல்..,
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி 42 – வது வார்டு 262, 256 பூத் -இருளப்பபுரம் பகுதியில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர்களை வீடு வீடாக சென்று…
பயன்பாட்டு கணிதம் மற்றும் புள்ளியியல் ஆய்வு..,
செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி ஜூலை 25 மற்றும் 26, 2025 ஆகிய தேதிகளில் சமகால பயன்பாட்டுக் கணிதம் மற்றும் புள்ளியியல் குறித்த சர்வதேச மாநாட்டை (IC-CAMSTIA 2025) வெற்றிகரமாக நடத்தியது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், உலகெங்கிலும் இருந்து…
உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு நிவாரண உதவி..,
கன்னியாகுமரி, சின்னமுட்டம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு திங்கள்கிழமை(ஜூலை_28) அன்று கன்னியாகுமரி – சின்னமுட்டம் அனைத்து மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் ஊரைச் சேர்ந்த செல்வம் (51) என்ற மீனவர்…
காவலர் சுற்றுலா தங்கும் விடுதி திறப்பு விழா..,
கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா பகுதி. இங்கு அரசின், தனியார் தங்கும் விடுதிகள் 1000_க்கும் அதிகமாக உள்ளது. கன்னியாகுமரி காவல் நிலையம் வளாகத்தில் அண்மையில். கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் ஆலோசனையின் அடிப்படையில். கன்னியாகுமரி…
புனித இஞ்ஞாசியார்ஆலய தங்கத் தேரோட்டம்..,
கன்னியாகுமரியை அடுத்துள்ள கோவளம் மீனவ கிராமத்தில் உள்ளபுனித இஞ்ஞாசியார் ஆலய தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. கோவளம் புனித இஞ்ஞாசியார் தேவாலயத்தில் நடைபெற்ற தங்கத்தேர் பவனி நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பா.பாபு கலந்து கொண்டார். உடன் ஒன்றிய துணை…
நரேந்திர மோடியை வரவேற்ற தளவாய் சுந்தரம்..,
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடியை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் வரவேற்றார்.
நாகர்கோவிலில் ஜம்போ சர்க்கஸ் துவக்க விழா..,
நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள அனாதை மடம் மைதானத்தில் நடைபெற்ற ஜம்போ சர்க்கஸ் நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினராக மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் , மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப அவர்களுடன் கலந்து கொண்டு தொடங்கி…
உறுப்பினர்கள் சேர்ப்பு பணியில் டி.ஆர்.பி.ராஜா..,
ஓரணியில் தமிழ் நாடு. கன்னியாகுமரி நகராட்சியின் 16_வது வார்ட் பகுதியான புதுக்கிராமத்தில், வீடுவீடாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் ஆன மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி…
புனித அல்போன்சாதிருத்தல ஆலய கொடியேற்றம்..,
நாகர்கோவில் ஏ.ஆர் கேம்ப் சாலையில் உள்ள, குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றபுனித அல்போன்சா ஆலைய திருவிழாவின் முதல் நிகழ்வாக( ஜுலை_25) மாலை 6.30,மணிக்கு தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை தோமஸ் பெளவத்துப்பறம்பில் ‘திருக்கொடியை’ புனித நீர் தெளித்து, தூபம் இட்டு…





