தாயுமானவர் திட்டம்..,
தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைதாரர் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் தமிழ்நாடு முதலமைச்சரின் #தாயுமானவர்_திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். அதன்…
தமிழகத்தில் ஆணவப்படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வி.சி.க. கோரிக்கை..
தமிழகத்தில் ஆணவப்படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவிக்கு வந்த கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட ஆணவப் படுகொலைகள் மற்றும் 3500 தலித்துக்கள் படுகொலை நடந்தது.…
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டம்..,
வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து, பார்லிமென்ட் வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற இந்தியா கூட்டணி எம்பிக்கள் தடுத்து நிறுத்தினர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட போராட்டத்தில்…
சோலார் மின்விளக்கு திறந்து வைத்த விஜய் வசந்த்..,
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 38 வது வார்டு பகுதியில் சோலார் மின்விளக்கு அமைக்க வேண்டும் என…
தமிழக அரசின் விருந்தினர்களாக அயலக இளைய சமூகம்..,
தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் பரிந்துரையில் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் வழித்தோன்றலான இன்றைய இளம் தலைமுறையினர்களை தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று காண்பிக்கும் திட்டம் முழுவதும் தமிழக அரசின் செலவில் அழைத்து வரும் திட்டத்தில். ஆகஸ்ட் திங்கள் 1ம் நாள்…
செல்போன்கள் மீட்கப்பட்டு மக்களிடம் ஒப்படைப்பு..,
கன்னியாக்குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களால் பொது மக்களிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தங்களுடைய செல்போன் தொலைந்து போனால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக மனு அளிக்கவேண்டும். அல்லது TamilNadu Police Citizen Portal : https://eservices.tnpolice.gov.in…
சிறுபான்மையினரின் உரிமை மீட்பு போராட்டம்..,
குமரி மாவட்ட சிறுபான்மையினரின் உரிமை மீட்பு போராட்டத்தில். தமிழக முதல்வருக்கும், குமரி மாவட்ட ஆட்சியருக்கும் போராட்டக்குழுவினர்கோசங்கள் மூலம் வைத்த மூன்று கோரிக்கைகள். 1) குமரி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் தேவாலயம் கட்ட தடை செய்யாதே மற்றும் வீடுகளில் நடக்கும் ஜெபக்கூட்டத்தை தடை…
அமைச்சரிடம் மனு அளித்த குமரி பங்குப்பேரவை நிர்வாகிகள்..,
கன்னியாகுமரி, ஆக. 8: கன்னியாகுமரி பெரியநாயகி தெரு கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தூண்டில் வளைவுப் பாலத்தினை மீனவர்களின் பாதுகாப்புக் கருதி சீரமைப்பு செய்து தரவேண்டி தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜிடம் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல…
குமரி படகு பயணத்திற்கான ஆன்லைன் டிக்கெட் பதிவு..,
குமரி வரும் சுற்றுலா பயணிகள் படகு அனுமதி டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில், கடந்த 50_ ஆண்டுகளுக்கு மேல் காத்து நீண்ட வரிசையில் காத்திருந்த அந்த தொல்லைக்கு தமிழக அரசின் புதிய அணுகுமுறையால் கடல் நடுவே உள்ளகண்ணாடிப் பாலம் சுவாமி விவேகானந்தர்…
கலைஞர் மு.கருணாநிதியின் நினைவஞ்சலி.
திமுக தலைவரும் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று கன்னியாகுமரி அண்ணா சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள கலைஞரின் உருவப்படத்துக்கு கன்னியாகுமரி நகர திமுக சார்பில் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.…





