வேகமாக நடைபெற்று வருகின்ற இரட்டை ரயில் பாதை பணிகள்..,
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையேயான 87 கிலோமீட்டர் இரட்டை ரயில் பாதை பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. 2026 ஆண்டுக்குள் இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிகளுக்காக மத்திய ரயில்வே துறை கடந்த 2023-24 மற்றும்…
வியாபார சங்கங்கள் திடீரென்று கடை அடைத்து போராட்டம்..,
கன்னியாகுமரியில் அறநிலையத் துறைக்கு உட்பட பல இடங்களை 50 ஆண்டுகளுக்கு மேலாக குத்தகை அடிப்படையில் வாடகைக்கு எடுத்து பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இந்த அடிப்படையில் குமரி மாவட்ட தேவஸ்தானத்திற்கு சொந்தமான ‘கன்னியம்பலம்’ என்ற ஒரு கல்மண்டபம் உள்ளது.…
காந்தியடிகள், காமராஜருக்கு மரியாதை செலுத்திய ஆட்சியர்..,
கன்னியாகுமரியில் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள், பெரும் தலைவர் காமராஜரின் நினைவு இடங்களில் குமரி ஆட்சியர் அழகு மீனா. மலர் மாலை அணிவித்து மரியாதை. சூரிய கதிர்கள் அஸ்தி கட்டத்தை தொட்டு சென்றது. காந்தி ஜெயந்தியும், பெரும் தலைவர் காமராஜரின் நினைவு தினமும்…
தேவி பகவதியம்மனின் பரிவேட்டை..,
நவராத்திரியின் 10 நாட்களிலும் பகவதியம்மன் கடும் தவம் புரிந்து அரக்கனை வதம் செய்து வெற்றியுடன் பல்லாக்கில் மீண்டும் ஆலயம் திரும்புவது அய்தீகம். நவராத்திரியின் 10_நாட்களுக்கான திருவிழா கடந்த (செப்டம்பர்_23)ம் தொடங்கி நடந்துவந்தது. மன்னர் ஆட்சி காலத்தில் அனைத்து சாதியினருக்கும் ஆலய பிரவேசம்…
காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில்பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்…
நடிகர் திலகம் பிறந்த நாள் கொண்டாட்டம்..,
குமரி மாவட்டம் பெருந்தலைவர் காமராஜர் ஐயாவின் உண்மை தொண்டர்,நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு,இன்று 01-10-2025 புதன்கிழமை நாகர்கோவில் வேப்பமூடு ஜங்சனில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகில் அமைக்கப்பட்ட நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் படத்திற்க்கு, நடிகர் பிரபு…
மேயர் மகேஷ் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்..,
கன்னியாகுமரி மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் நடைபெற்ற தலைமை கழக சட்டத்துறை நிர்வாகிகள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் கழக மாவட்ட மாநகர…
டாரஸ் லாரி மீது கார் மோதியதில் 9_பேர் படுகாயம்!!
மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கபின்(33),இவரது நண்பர் மகேஷ் (35)இரு குடும்பத்தினரும் மொத்தம் 9_பேரும் ஒரு சொகுசு வாகனத்தில் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்றனர். வேளாங்கண்ணியில்இரண்டு குடும்பத்தினரும் இரண்டு நாட்கள் தங்கினார். நேற்று முன்தினம் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தவர்கள் அதிகாலை…
கொட்டாரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,
கொட்டாரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இப்பேரூராட்சியின் 1 முதல் 8 வார்டுகளுக்கான பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்றனர். பேரூராட்சி தலைவர் செல்வகனி குத்து விளக்கேற்றி முகாமை தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்…
நாகர்கோவிலில் மாநகராட்சி அரங்கில் மரணம் அடைந்தோருக்கு அஞ்சலி..,
நாகர்கோவிலில் மாநகராட்சியின்,மாமன்ற கூட்ட அரங்கில் 29.09.2025 திங்கள்கிழமை அன்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப., துணை மேயர் திருமதி. மேரி பிரின்ஸி லதா ஆகியோர் முன்னிலை…





