• Sun. Sep 8th, 2024

கன்னியாகுமரி

  • Home
  • கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் 17_வது வார்டில், ரூ.40_லட்சத்தில் வளர்ச்சி பணிகள் தொடக்க நிகழ்வு.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் 17_வது வார்டில், ரூ.40_லட்சத்தில் வளர்ச்சி பணிகள் தொடக்க நிகழ்வு.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் மொத்தம் 18_வார்டுகள் உள்ளது. இதில் 17_வது வார்டில் தொடர்ந்து நான்கு முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற வார்டில், தற்போதைய காங்கிரஸ் கவுன்சிலர் ஆனிதாமஸ் தலைமையில், சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மறக்குடித்…

பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை

நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜகவின் வேட்ப்பாளர் யார் என்று அறிவிக்காத சூழலில், கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கலைக் கல்லூரியி வளாகத்தில் நாளை 15-ம் நாள் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மதிய நேரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு…

பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், நாளை கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருகிறார்.நாளை தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி. கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் நாளை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி செல்கிறார் பிரதமர் மோடி.…

வண்டி எண் 22657/58 நாகர்கோவில் – தாம்பரம் ரயிலை தினசரி ரயிலாக இயக்க, குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் மாலை நேரத்தில் தலைநகர் சென்னை செல்ல தினசரி ரயிலாக கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் ,அந்தியோதியா என இரு ரயில்களே உள்ளன அந்தியோதியா ரயிலும் பல மைல் தூரம் சுற்று பாதையில் இயங்குகிறது. எனவே நாகர்கோவில் சந்திப்பு…

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் மார்ச் 15_ம் நாள் பேசுகிறார்

தமிழகத்தில் பாஜக உடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி என்ற எண்ணிகை இன்றுவரை இறுதியாகத நிலை நீடித்துக் கொண்டு இருக்கும் சூழலிலும், பிரதமர் மோடி நாளை மறுநாள் (மார்ச்_15)ம் நாள் கன்னியாகுமரிக்கு சற்று தொலைவில் உள்ள விவேகானந்தா கலைக்கல்லூரி வளாகத்தில் கலை.10.30,மணிக்கு நடக்கும்…

தமிழகத்தில் போதைப் பொருள்களை முழுமையாக ஒழிக்க வலியுறுத்தி, அதிமுக உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி போராட்டம்

அதிமுக தேர்தலில் எந்தந்தக் கட்சிகளுடன் கூட்டணி என்று அதிமுக கட்சிகளை தேடிக்கொண்டு இருக்கும் சூழலில், தே மு தி க., மற்றும் பாமக என இரண்டு கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் சூழலில் பாமக இவர்கள் கூட்டணியை விட்டு, விட்டு…

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா -பெரிய சக்கர தீவட்டி ஊர்வலத்துடன் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி பக்தர்கள் கூட்டம் அலை கடல் போல். குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும், மண்டைக்காடு பகவதி…

கன்னியாகுமரி இரயில் நிலையம் முன் குஷ்பு, அண்ணாமலையின் உருவ படங்களை தலைகீழாக பிடித்து, திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்.

தி மு க வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் உரிமை தொகை குடும்ப தலைவிகளுக்கான உதவி தொகை திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல் படுத்தி வரும் நிலையில், நடிகையும், மகளிர் ஆணைக்குழுவின் தலைவரும் ஆன குஷ்பு தமிழக அரசின்…

அமைச்சர் மனோ தங்கராஜ் எழுதிய ‘மன் கீ பாத்’ மனதின் குரலுக்கு ஓர் இந்திய குடிமகனின் 108 கேள்விகள் புத்தகம் வெளியீடு.

நாகர்கோவிலில் (மார்ச்_10)ம் தேதி மாலை தனியார் மண்டபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மாநில சிறுபான்மையினர் ஆணையம் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் கலந்துக் கொண்டனர். மன் கீ பாத்_ மனதின் குரலுக்கு…

அய்யா வைகுண்டர் பற்றிய ஆளுநரின் பேச்சில் உண்மை இல்லை. சாமிதோப்பு தலைமைப் பதிபால ஜனாதிபதி கருத்து.

கடந்த (மார்ச்_3)ம் தேதி.கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அய்யா வழி புத்தகம் வெளியீடு நிகழ்வில் அய்யா சாதனத்தை ஏற்றுக்கொண்டவர் என்ற கருத்து அபத்தமானது. நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் அய்யா வழி மக்களின் வாக்குகளை பெறுவதற்கான முயற்சியே இத்தகைய பேச்சிற்கு…