வாக்காளர் அட்டை ஒப்படைக்கும் போராட்டம்..,
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அட்டை ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை அடுத்த பன்றிமலை, அமைதிசோலை ஊர் பொதுமக்கள் மின்சாரவசதி, குடிநீர்வசதி, பட்டா வசதி செய்து தருமாறு பலமுறை மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காததால் வாக்காளர் அட்டையை…
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு..,
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 16,72,075, ஆண் வாக்காளர்கள்8,12,937, பெண் வாக்காளர்கள்8,58,964 மூன்றாம் பாலினத்தோர் 174 திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 2301உள்ளது.
கொடியேற்றத்துடன் துவங்கிய நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா.,
நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச்-10 அதிகாலையில் இருந்து மதியம் வரை அக்னிசட்டி எடுத்தல் மற்றும்…
நடிகை ரோஜா பாதாள செம்பு முருகன் கோயிலில் சாமி தரிசனம்.,
பிரபல நடிகையும் ஆந்திர முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா புகழ் பெற்ற திண்டுக்கல் அருகேயுள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் கருங்காலி மாலை வாங்கி அணிந்து சாமி தரிசனம் செய்து 2000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில்…
திமுக ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதனுக்கு கத்தி குத்து!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன். இன்று வீராசாமிநாதன் மதுரையில் நடைபெறும் முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு தயாராக இருந்த போது, அவரின் தோட்டத்திற்கு வந்த எரியோடு பகுதியை சேர்ந்த மணி என்பவர் வீராசாமி நாதனுக்கு…
கொடைக்கானலில் வாளுடன் அச்சுறுத்திய வாலிபர் கைது..,
கொடைக்கானலில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் வாளுடன் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கையில் மிகப்பெரிய வாளுடன் திரைப்பட பாடல் பின்னணியில் வாகனங்களில் அமர்ந்தவாறு வீடியோ எடுத்து வாலிபர் சமூக வலைதளபக்கத்தில் வீடியோ…
திண்டுக்கல் அருகே கூலி தொழிலாளி விபத்தில் பலி..,
நத்தம் அருகே கார் மோதி கூலி தொழிலாளி பலியானார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே லிங்கவாடி பிரிவு பகுதியில் மதுரை நோக்கி சென்ற சொகுசு கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சாத்தாம்பாடியை சேர்ந்த சித்திரையன் என்ற கூலி தொழிலாளி…
விஏஓ வீட்டில் 42 பவுன் நகை திருட்டு: வாலிபர் கைது..,
நிலக்கோட்டையில் பட்டப் பகலில் VAO வீட்டின் பூட்டை உடைத்து 42 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, EB காலனியை சேர்ந்த முருகேசன் இவர் சிவஞானபுரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி…
போலீசார் வாகன சோதனை தீவிரம்..,
திண்டுக்கல் எஸ்பி தலைமையில் போலீசார் சோதனை தீவிரப்படுத்தி உள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை உட்கோட்டம், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளப்பட்டி சோதனை சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் நேற்று…
காணாமல் போன நபர் பிணமாக மீட்பு
திண்டுக்கல் அருகே காணாமல் போன நபர் பிணமாக மீட்கப்பட்டார். திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த சிவபெருமாள் என்பவர் நேற்று காணாமல் போய்விட்டதாக தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு…






