• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

கடலூர்

  • Home
  • கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார்..,

கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார்..,

கடந்த 24 ஆம் தேதி குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன் பேட்டை பகுதியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற லட்சுமிகாந்தன் உறவினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முருகவேல் என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு,அது மோதலாக மாறி உள்ளது. இந்த நிலையில் இரண்டு…

மாணவனை தெரு நாய் கடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை..,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள எழுத்தூர் கிராமத்தை சேர்ந்த அன்பரசு மகன் அஜிஸ் வயது 6 இவர் அதே ஊரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கோடை விடுமுறை என்பதால் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த…

வாகனம் மோதியதில் மாணவர் பலி..,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஆகாஷ். இவரும் இவரது நண்பருமான பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரும் இருசக்கர வாகனத்தில் வேப்பூரில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது…

புள்ளிமான் தெரு நாய்கள் கடித்து உயிழப்பு

திட்டக்குடி அருகே தண்ணீர் தேடி வந்த ஊருக்குள் வந்த புள்ளிமான் தெரு நாய்கள் கடித்து உயிழந்தது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வெங்கானூர் கிராமத்தை ஒன்றரை வயது உடைய புள்ளிமான் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த நிலையில் தெரு நாய்கள் கடித்து…

இறந்து போன தந்தையின் சடலம் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்

விருத்தாசலம் அருகே கவணை கிராமத்தில் இறந்து போன தந்தையின் சடலம் முன்பு, மகன் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கவணை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் நேற்று வயது…

காரில் தீ பற்றிய சம்பவம் | படபடத்துப் போன வங்கி ஊழியர்கள் …

சத்துணவு மையத்தில் சிலிண்டர் கசிவு… மூன்று பேர் காயம்!

சத்துணவு மையத்தில் சிலிண்டர் கசிவு மூன்று பேர் காயம்..,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே செம்பளக்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு சமைப்பதற்காக பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அப்பொழுது திடீரென்று…

கார் தீ பிடித்து எரிந்தது.., உயிர் தப்பிய வங்கி ஊழியர்கள்…

திட்டக்குடி அருகே தனியார் வங்கி ஊழியர்கள் சென்ற கார் தீ பிடித்து எரிந்து அதிஷ்டவசமாக அதில் பயணம் செய்த 4பேரும் உயிர் தப்பினர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜா வயது 36 இவர் கள்ளக்குறிச்சியில் சிட்டி யூனியன்…

தனியார் பேருந்தை மறித்த பெண்.,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள இ கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகள் சுதா இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் தாம்பரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் ஏறி ஆவட்டி கூட்ரோடு செல்ல வேண்டும்…