“ரோலக்ஸ்” காட்டு யானை உயிரிழப்பு..,
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மலையடிவார கிராமங்களில் ரோலக்ஸ் என்ற ஆண் காட்டு யானை ஊருக்குள் அடிக்கடி வந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது. இதனால் விலை நிலங்கள், வீடுகள் சேதப்படுத்துவதுடன் அவ்வப் போது மனிதர்களையும் தாக்கி கொள்வதாக புகார்…
பாதுகாப்புத்துறை புதிய தொழில்நுட்பங்கள் கண்காட்சி..,
கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கிராண்ட் ஹாலில் தென்னிந்தியாவின் பாதுகாப்புத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் புதுமையாளர்களை ஒன்றிணைக்கும் விதமாக SIDA DEFENCE EXPO 2025 வரும் டிசம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை ஆகிய மூன்று…
மேதகு பிரபாகரன் 71-வது பிறந்தநாள் கொண்டாட்டம்..,
கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு தமிழீழ விடுதலை தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் 71-வது பிறந்தநாளை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கு.ராமகிருட்ணன்:-மேதகு…
பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வீடியோ வெளியீடு..,
கோவை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியின் ஒரு பகுதியாக, மூன்று முக்கியமான பிரிவுகளில் உள்ள வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு மாவட்ட ஆட்சியர், தாசில்தார்களுக்கு அதிகாரம் அளித்து உள்ளார். கோவை மாவட்டத்தில்…
கேட் கீழே விழுந்ததில் சில இருசக்கர வாகனங்கள் சேதம்…,
கேட் கீழே விழுந்ததில் சில இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தாலும், பெரும் சேதம் ஏற்படாமல் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டமானதாக கூறப்படுகிறது. சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்து ஓரங்கட்டினர். பின்னர் ரயில்வே பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக ஓடிவந்து கேட்டை மீண்டும் உயர்த்தி…
மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வென்று அசத்தல்..,
பொள்ளாச்சியில் கோவை மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் ஈஷாCBE அறக்கட்டளையால் பயிற்சி அளிக்கப்பட்ட கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த 9 மாணவர்கள் பல்வேறு வயது பிரிவுகளில் பரிசுகளை வென்று அசத்தி உள்ளனர். அவனே செஸ் அசோசியேஷன் சார்பில் பொள்ளாச்சி உடுமலை பிரதான…
செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு..,
50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இந்த இயக்கத்திற்காக உழைத்த எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பரிசு, உறுப்பினர் கூட இருக்கக் கூடாது என்ற முறையில் உறுப்பினரை நீக்கப்பட்டு இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் இந்த மனது வேதனை என்பது உங்களைப்…
எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில தலைவர் முபாரக் கோவையில் வலியுறுத்தல்..
எஸ்.டி.பி.ஐ கட்சியின் பூத் கமிட்டி மாநாடு,கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது.மாநாட்டை தொடர்ந்து,எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், குறைந்த மக்கள் தொகை கொண்ட ஆக்ரா, லக்னோ…
ஆராய்ச்சி தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது-டிஆர்பி ராஜா..,
கோவையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டிற்கு பிறக்கு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ? அதே போல் தமிழகத்தில் எங்களுக்கு ஏன் தருவதில்லை…
ரஜினி கேங் திரைப்படம்..,
ரஜினி கேங் திரைப்படம் வருகின்ற நவம்பர் 27-ம் தேதி தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. மிஸ்ரி என்டர்பிரைசஸ் தயாரிப்பில் ரஜினி கேங் வரும் 27-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர்…




