• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • பேருந்து சக்கரத்தில் சிக்கி மனைவி பலி..,

பேருந்து சக்கரத்தில் சிக்கி மனைவி பலி..,

கோவையில் நடந்த சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவியின் உயிர் பிரிந்தது. விபத்தின் நெஞ்சை பத, பதைக்க வைக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான கோரகாட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கோவை NH சாலை மரக்கடை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக்.…

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்..,

கோயம்புத்தூர் மாவட்டத்தில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்–2026 தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியலின்படி மாவட்டத்தில் மொத்தம் 25,74,608 பேர் வாக்காளர்களாக இடம்பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வாக்காளர்…

கோவை தனியார் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா..,

கோவை தனியார் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் பட்டமளிப்பு விழா காளப்பட்டியில் உள்ள தனியார் கலையரங்கத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சுகுணா நிறுவனங்களின் தலைவர் திரு வி. லட்சுமி நாராயணசாமி, திருமதி சுகுணா லட்சுமி நாராயணசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரா.…

தமிழக முதல்வர் நல்லிணக்கத்தை பேசவில்லை..,

கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் மத விரோதத்தையும் இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் மத்தியில் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறார்களே தவிர தமிழக முதல்வர் நல்லிணக்கத்தை பேசவில்லை என பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் விமர்சித்துள்ளார்…… மத நல்லிணக்கம் என்பது கோவையில் தொன்று தொட்டு…

வீட்டின் பூட்டை திறந்து சுமார் 103 சவரன் கொள்ளை..,

கோவை குனியமுத்த்தூர், நரசிம்மபுரம், ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்ட்டின், இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, விடுமுறைநாள் என்பதால், தனது குடும்பத்துடன் கிருஸ்துமஸ் கொண்டாட உறவினர் வீட்டிற்கு…

வீல்ஸ் அண்ட் டீல்ஸ் எனும் கார்கள் விற்பனை மேளா..,

கோவையில் கடந்த பல வருடங்களாக பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்து வரும் கார்ஸ் 327 நிறுவனம் குறைந்த விலை கொண்ட கார்கள் முதல் நவீன சொகுசுகள் கார்கள் வரை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில்,கோவை திருச்சி சாலையில் உள்ள வெங்கட லட்சுமி…

உணவுப் பொருள்களை வேட்டையாடிய, ஒற்றைக் காட்டு யானை!!

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை தடுக்க வனத்துறையினரும் பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில்…

மருதமலை அடிவாரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கருஞ்சிறுத்தை..,

கோவை, மருதமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக யானை காட்டெருமை சிறுத்தை புலி மற்றும் பல அரிய வகையான வன விலங்குகளும் உள்ளன. மேலும் மருதமலை, கணுவாய் பகுதிகளில் அடிக்கடி கருஞ்சிறுத்தை ஒன்று சுற்றி…

கர்நாடகா அரசு பைக் டாக்ஸியை தடை…,

கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே ஷோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன்(SDTU) சார்பாக மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மத்திய மாநில அரடை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் மத்திய மாநில அரசுக்கு எதிராக…

தொழில் நுட்பம் தொடர்பான கண்காட்சி..,

இந்தியாவில் இயந்திரக் கருவித் தொழில் தொடர்பான அனைத்து துறையினரையும் இணைத்து இயந்திர கருவி தொழில் வளர்ச் சிக்கென சிறந்த அமைப்பாக இந்திய இயந்திரக் கருவி உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது… இந்நிலையில் இந்த துறையில் உள்ள உலகாளவிய தொடர்புகளை இணைக்கும் வகையிலும்…