ஈஸ்வரன் கோவிலில் பாஜக தலைவர்கள் தரிசனம்..,
கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை ஈஸ்வரன் திருக்கோவிலில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து…
சட்டபூர்வ அமைப்பான ICMAI-ன் பிரம்மாண்ட தேசிய மாநாடு
இந்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டபூர்வ அமைப்பான இந்திய அடக்கவிலையியல் கணக்காளர்கள் நிறுவனம் (ICMAI), தனது 63வது தேசிய அடக்கவிலையியல் மற்றும் மேலாண்மைக் கணக்காளர்கள் மாநாடு (NCMAC 2026) ஆனது கோவையில் ஜனவரி…
கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம்..,
சர்வதேச அளவில் புகழ் பெற்ற 41-வது ‘ஷெல் ஈக்கோ-மேரத்தான்’ ஆசிய-பசிபிக் போட்டிகள், கத்தார் நாட்டில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. மிக குறைந்த எரிபொருளில் அதிக ஆற்றலுடன் இயங்கக்கூடிய வாகனங்களை உருவாக்கும் மாணவர்களுக்கான சர்வதேச போட்டி இது. மேலும் வாகனத்துறையில் வழக்கமான எரிபொருள்…
கோவை ஸ்டேபிள்ஸ் இளம் வீரர்கள் அபார சாதனை..,
சமீபத்தில் நடைபெற்ற ஜூனியர் தேசிய குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், கோவை ஸ்டேபிள்ஸ் குதிரை சவாரி பள்ளியைச் சேர்ந்த எட்டு திறமையான இளம் வீரர்கள் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி நகரத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்தப் போட்டியில் நான்கு பிரிவுகளில், 600-க்கும்…
கோடைகால கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை..,
கோவை, தமிழ்நாடு கைவினைக் கழகத்தின் (CCTN) உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் கோடைகாலக் 4-வது கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ‘சாரங்–2026’ கோவை நகரில் நடைபெறுகிறது. திருச்சி சாலைக்கு அருகிலுள்ள சென்ட்ரல் ஸ்டுடியோ சாலையில் அமைந்துள்ள 77 டிகிரி ஈஸ்ட் வளாகத்தில் நடைபெறும்…
செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்..,
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் அவர்கள் நாளை கோயம்புத்தூர் வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதனைத்…
ஜனநாயகன் படம் அரசியல் காரணங்களுக்காக நிறுத்தப்படவில்லை -நடிகர் சரத்குமார்..,
கோவை அவிநாசிலிங்கம் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தடம் வாக்கத்தான்; நடிகர் சரத்குமார் கருத்துகோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மாணவிகள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தடம் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.…
கோ கிளாம் பொங்கல் பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சி..,
கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் சுகுணா மண்டப அரங்கில் துவங்கியது. பொங்கல் பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள்,நகைகள்,சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.. கோவை, மற்றும் அதன்…
ப்ரொபஷனல் கனெக்ட் நிகழ்வு..,
கோவையில் வரும் 10 ஆம் தேதி பாஜக ப்ரொபஷனல் பிரிவின் ப்ரொபஷனல் கனெக்ட் நிகழ்வு நடைபெறவுள்ளது இதில் பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ள பாஜக ப்ரொபஷனல் பிரிவு மாநில நிர்வாகி சுந்தர்ராமன் தெரிவித்துள்ளார்…
கோவையில் 1000 பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு..,
கோவை : இந்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டபூர்வ அமைப்பான இந்திய அடக்கவிலையியல் கணக்காளர்கள் நிறுவனம் (ICMAI), தனது 63வது தேசிய அடக்கவிலையியல் மற்றும் மேலாண்மைக் கணக்காளர்கள் மாநாடு (NCMAC 2026) ஆனது…






