• Tue. Jan 27th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சேபனை தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியினர்..,

ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சேபனை தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியினர்..,

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் சிறப்பு தீவிர திருத்த ஆலோசனைக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்தனர். தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம்…

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு..,

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு மற்றும் அதன் தடுப்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பக்கவாத விழிப்புணர்வு பதாகை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நரம்பியல் துறைத் தலைவர் மற்றும் தலைமை நரம்பியல் நிபுணர்…

மறுவாழ்வு மையத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கிய சேரிட்டபிள் டிரஸ்ட்..,

கோவையில் சமூக நல பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி சேவைகள் செய்யும் விதமாக அதியாயம் சேரிட்டபிள் டிரஸ்ட் எனும் தொண்டு நிறுவனத்தை இளைஞர்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர்… மருத்துவம்,கல்வி,மற்றும் சமூக நல பணிகளில் கவனம் செலுத்தும் விதமாக துவங்கப்பட்டு அதியாயம் சேரிட்டபிள்…

தேவரின் திருவுருவ படத்திற்கு செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை..,

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின், 118 வது ஜெயந்தி மற்றும் 63 வது குரு பூஜையையொட்டி, கோவை பள்ளப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு, முன்னாள் அமைச்சரும், கழக மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அன்னதானம்…

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஆண்டு விழா..,

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் 90 வது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவையில் சமூக பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வல பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.. கடந்த 1920 ல் இந்தியாவில் நிறுவப்பட்ட இந்திய செஞ்சிலுவை…

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய ஜோதிடர்கள் மாநாடு..,

தென்னிந்திய ஜோதிடர் நல சங்கத்தின் மாநாடு கோவையை அடுத்த முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது… சங்கத்தின் சபை தலைவர் சமீல் முருகன் மற்றும் மாநில தலைவர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில், இதில்,ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆலோசகர்…

கோவை பாஜக தலைவர் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பு..,

நேற்று துணை குடியரசு தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் முன்பு இரண்டு நபர்கள் வேகமாக இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர் அனீஷ்ரகுமான், ஆஷிக் சென்றுள்ளார்கள் காவல்துறையினர் பாதுகாப்பு கொடுப்பதில் கோட்டை விட்டுவிட்டார்கள்…

கொடிசியா சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா..,

இந்திய துணை குடியரசுத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கமான கொடிசியா சார்பில் பாராட்டு விழா கோவை பீளமேடு பகுதியில் உள்ள கொடிசியா அரங்கில் நடைபெறுகிறது. இதில் பா.ஜ.க தேசிய மகளிர் தலைவர் வானதி சீனிவாசன், பா.ஜ.க மாநில தலைவர் நயினார்…

ரோட்ல வராங்க சாமி நம்ம ஜாக்கிரதையா இருந்துக்கணும் !!!

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உணவு, தண்ணீர் தேடிக்கொண்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விளை நிலங்கள் மற்றும் கடைகள், வீடுகளில் மற்றும் கால்நடைகளுக்கு வைத்து…

குடியரசு துணை தலைவர் வருகையினை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு..,

குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகையினை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு கோவை விமான நிலையம் மற்றும் பாராட்டு விழா நடைபெறும் கொடிசியா வளாகம் காவல் துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் 1800 போலீசார் பாதுகாப்பு…