கோவை மாநகரில் வங்கி ஏ.டி.எம்.களை குறி வைத்த மர்ம நபர்கள்..!
கோவை மாநகர மையப் பகுதியில் வங்கி ஏ.டி.எம் – களை குறி வைத்த மர்ம நபர்கள் நடு இரவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கோவையில் மத்திய பகுதியில் அமைந்து உள்ளது மாவட்ட நிர்வாகம் அலுவலகமான கலெக்டர் அலுவலகம்,…
கோவையில் சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
கோவையில், போக்குவரத்து துறையைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தியும் சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழக அரசு போக்குவரத்து துறை, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் சாலை போக்குவரத்து…
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுரை…
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள், மண்…
சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க, பள்ளி மாணவ, மாணவிகள் செய்த பிரார்த்தனை….
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க கோவையில் பள்ளி மாணவ,மாணவிகள் செய்த உருக்கமான பிரார்த்தனை…, உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 12 ஆம் தேதி வழக்கம்போல் சுரங்கப்பாதை பணிகள் நடந்து கொண்டிருந்த…
ஜெம் மருத்துவமனையில் உடல் பருமன் அறுவை சிகிச்சையின்இருபதாம் ஆண்டு தொடக்க விழா..!
கோவையில் ஜெம் மருத்துவமனையின் உடல் பருமன் அறுவை சிகிச்சையின் 20ஆம் ஆண்டு தொடக்கவிழா நடைபெற்றது.உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மேற்கொள்ளப்படும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை கடந்த 20 ஆண்டுகளாக ஜெம் மருத்துவமனையின் உடல் பருமன் மற்றும் நீரிழிவு மையம்…
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல்..!
கோவையில் பெய்து வரும் தொடர் மழையால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் இரவில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இரவில் கோவை மாநகர் மற்றும் புறநகர்…
கோவை அருகே விவசாய குட்டையில் சிக்கிய குட்டி யானை..,ஜேசிபி உதவியுடன் மீட்பு…
கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம், கரடிமடை பிரிவு மங்கள பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் உள்ள விவசாய குட்டையில் சுமார் நான்கு வயது உடைய ஆண் யானை சிக்கியுள்ளது.இதனை ரோந்து பணியின் போது அறிந்த வனத்துறை…
கோவையில் ஆர்.சி.டி.லிம்ப் 2 என்னும் புதிய திட்டம் தொடக்கம்..!
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் (Rotary Club of Coimbatore Down Town) சார்பாக ஆர்.சி.டி லிம்ப் 2 ரன் எனும் புதிய திட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்… கோவையில் செயல்பட்டு வரும் ரோட்டரி…
கோவையில் அதிகரிக்கும் ப்ளூ காய்ச்சல் : முகக்கவசம் அணிய பரிந்துரை..!
கோவையில் ப்ளூ காய்ச்சல் அதிகரித்து வருவதால் அனைவரையும் முகக்கவசம் அணிய வேண்டும்;;;;;;;;;;;;;;;;;; என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கோவை மாவட்டத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல…
கோவை மாநகராட்சி ஹாக்கி மைதானத்தில் தீ விபத்து…
கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள கோவை மாநகராட்சியின் ஹாக்கி மைதானத்தில் கழிவு நார் குப்பைகளை யாரோ வீசி சென்றுள்ளனர். இன்று காலை அதில் கழிவு எண்ணெயுடன் இருந்த நாற்கழிவு தீப்பிடித்துள்ளது. இதனால் பகுதி முழுவதும் கரும் புகைமூட்டம் நிலவியது. தகவல்…