கழிவறைக்கு சென்று திரும்பிய மூதாட்டி உயிரிழப்பு
கோவை ரத்தினபுரி பகுதி ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி கார்த்தியாயினி. ஐந்து வீடுகள் உள்ள லைன் வீட்டில் அவர் வசித்து வருகிறார். அவரது வீட்டின் பின்புறம் சுமார் 21 சென்ட் நிலம் உள்ளது. அங்கிருந்த பழைய கட்டிடத்தை இடித்து…
LIAFI முகவர்கள் மாபெரும் போராட்டம்
முகவர்கள், பாலிசிதாரர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட LIAFI முகவர்கள் மாபெரும் போராட்டம் கோவை அகில இந்திய LIAFI (LIFE INSURANCE AGENTS’ FEDERATION OF INDIA) முகவர்கள் சங்கத்தின் வழிகாட்டுதல் படி, 14 லட்சம் LIC முகவர்கள் மற்றும்…
மாநில அளவிலான சிலம்பம் போட்டி
கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவர்,சிறுமிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்தனர். தேசிய…
பார்வையற்றோருக்கு உதவும் தொழில் நுட்பம்
கோவை மாவட்டத்தின் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்பு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது. பார்வையற்றோருக்கு உதவும் வகையில் சென்சார் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி ஆகியவற்றை இம்மாணவர்கள் உருவாக்கி…
மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்கலெக்டர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார். சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து வீல்ஸ் மாரத்தான் போட்டியின் 5வது பதிப்பை நடத்தியது. விழாவிற்கு கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட துறையின் தலைவர் மருத்துவமனையின் இயக்குனர்…
மலைவாழ் மக்களின் நலன் சார்ந்து நலத்திட்ட உதவிகள்
மலைவாழ் மக்களின் கல்வி, மருத்துவம் போன்ற உதவிகளுக்காக நிதி திரட்டும் வகையில், ஏகல் மகிளா சமிதி மகளிர் அமைப்பினர் மற்றும் ட்ரைபிள் சொசைட்டி நண்பர்கள் இணைந்து விற்பனை மற்றும் பொழுது போக்கு கண்காட்சி நடைபெற்றது. பழங்குடி இன மலைவாழ் மக்களின் நலன்…
பக்கவாதம் நோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்
கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பாக, பக்கவாதம் நோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. 18 கி.மீ.தூரம் நடைபெற்ற இதில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பாக பக்கவாத நோய் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தானில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.…
குழந்தைகளிடையே சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு
குழந்தைகளிடையே சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த குட்டி ரோடீஸ் 2024 குழந்தைகளுக்கான சைக்ளிங் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோயம்புத்தூர் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 சார்பில் குட்டி ரோடீஸ் எனும்…
பாசிபிள் ஸ்டுடியோவை பிரபல நடிகர் ரியோ திறந்து வைத்தார்…
வீடியோ, ஆடியோ டப்பிங் மற்றும் நவீன வகை போட்காஸ்ட் ஸ்டுடியோ உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் துவங்கப்பட்ட பாசிபிள் ஸ்டுடியோவை பிரபல நடிகர் ரியோ திறந்து வைத்தார். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை…
மலை அடிவாரத்தில் ஒற்றை காட்டு யானை அட்டகாசம்
கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஒற்றை காட்டு யானை அட்டகாசம். பக்தர்கள் பாதுகாப்பு தேடி ஓடி ஒளிந்தனர் !!! மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளிங்கிரி மலை அமைந்து உள்ளது. அங்கு சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் தொடர்ந்து மூன்றாவது…




