கோவையில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை மேயர் வழங்கினார்..!
கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள் சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினர்.கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப்பணியாளர்கள் மொத்தம் 2220 நபர்களுக்கு வருடந்தோரும் வழங்கப்படும் சீருடைகள் மற்றும் பாதுகாப்பு…
கோவை சிட்ரா அருகில் இந்திய கம்பெனி நிறுவன செயலாளர்கள் கிளையின் புதிய அலுவலக திறப்பு விழா..!
கோவை சிட்ரா அருகில் இந்திய கம்பெனி நிறுவன செயலாளர்கள் கிளையின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. பின்னர் நிகழ்வு மேடையில் பேசியதாவது..,ஜனநாயக நாட்டின் வளர்ச்சிக்கு சுதந்திர கல்வி நிறுவனங்களின் அவசியம் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தொழில்…
கோவையில் உணவு தேடி வீட்டை சேதப்படுத்திய காட்டுயானை..!
கோவை, தடாகம், தாளியூர் பகுதியில் உணவு தேடி வீட்டை சேதப்படுத்திய குட்டியுடன் வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை, தடாகம் பகுதியையொட்டி வனப் பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும்…
கோவையில் கலிஃபோர்னியா பாதாம் வாரியம் சார்பாக கலந்துரையாடல்..!
தினந்தோறும் தேவைப்படும் புரதச்சத்தில் பாதாமை எடுத்து கொள்வதன் அவசியம் குறித்து கோவையில் கலிஃபோர்னியா பாதாம் வாரியம் சார்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.ஒவ்வொருவரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு புரோட்டீன் சத்து மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்தியாவில் புரோட்டீன் பற்றாக்குறையால் பலர் அவதியுற்று வருகிறார்கள்.…
கோவையில் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் தரையில் அமர்ந்து போராட்டம்..!
கோவை-திருச்சி சாலை சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதுடன் தரையில் அமர்ந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து…
கோவையில் தொடர் மழையால் நிலவும் குளிர்ச்சியான சூழல்..!
கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய கூடும் எனவும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிதமான மலையும் பெய்யக்கூடும்…
கோவையில் மாற்று ஓட்டுநர்கள் வைத்து 90சதவீத பேருந்துகள் இயக்கம்..!
அரசு போக்குவரத்து தொழிளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக, மாற்று ஓட்டுநர்கள் வைத்து போலீசார் பாதுகாப்புடன் 90சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக…
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற முதியவர்..!
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு வருடமாக தன்னுடைய நிலத்திற்கு பட்டா சிட்டா கேட்டு ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்ததாகவும், எந்தவித நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் சண்முகசுந்தரத்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று…
தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டியில், கோவை ஸ்டேபில்ஸ் பயிற்சி மைய மாணவ, மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை..!
பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டியில் கலந்து கொண்ட கோவை ஸ்டேபில்ஸ் பயிற்சி மைய மாணவ, மாணவிகள் 13 பதக்கங்கள் பெற்று அசத்தியுள்ளனர்.கோவை காளப்பட்டி டெக் பார்க் அருகில் கோவை ஸ்டேபில்ஸ் என்ற குதிரை பயிற்சி மையம் நடைபெற்று வருகிறது.…