• Thu. Jun 8th, 2023

சென்னை

  • Home
  • வண்டலூர் உயிரியல் பூங்காவில் தொடர்ந்து மர்மான முறையில் விலங்குகள் உயிரிழப்பு…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் தொடர்ந்து மர்மான முறையில் விலங்குகள் உயிரிழப்பு…

வண்டலூர் பூங்காவில் வயது முதிர்வின் காரணமாக பெண் சிங்கம் உயிரிழந்த நிலையில், 5 நெருப்புக் கோழியும் உயிரிழந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் நேற்று மட்டும் 5 நெருப்பு கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது.…

ஆன்லைனில் நூதனமாக ரூ.13 லட்சம் கொள்ளை…

3000 நொடிகள் பேசி ரூ. 13 லட்சம் நூதன முறையில் திருடிய “ஜம்தாரா” கொள்ளையர்கள். இந்தியா முழுவதும் சைபர் கிரைம் மோசடிகளை அரங்கேற்றும் “ஜம்தாரா” கொள்ளையர்கள். சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உதயசங்கர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் புகார்…

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இயங்கும் மதுபான கடை – வேறு இடத்திற்க்கு மாற்றக் கோரும் மக்கள்…

திருவல்லிக்கேணி சென்னை மாநகராட்சியின் மிகவும் பரபரப்பான பகுதியாகும். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் கோயில், மசூதி, சர்ச், பள்ளி மற்றும் பஸ் நிறுத்தம் ஆகியவைகளுக்கிடையே பெண்கள் மற்றும் பொதுமக்கள் முற்றிலும் முகம் சுளிக்கும் வகையில் அரசு டாஸ்மார்க் மதுபானக்கடை எண்: 812 செயல்பட்டு வருகிறது.…

சென்னை மெரினா கடற்கரை அலைகளில் சிக்குபவர்களை மீட்க செயல்பாட்டுக்கு வந்த ஒருங்கிணைந்த அவசர உதவி மையம்..!

கடந்த மாதம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு சென்னை மெரினா கடற்கரை மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் திறக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை சுமார் 13 பேர் அடுத்தடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மெரினா கடற்கரை பகுதியில் அலையில் சிக்கி…

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!..

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம் ரூ101.53க்கும், டீசல் ரூ.97.26க்கும் விற்பனையானது. பெட்ரோல் நேற்று…

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை!..

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று இவற்றின் விலை உயர்ந்து விற்பனையானது. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.27க்கும், டீசல் விலை ரூ.96.93க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை…

தொடர்ந்து நான்காவது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு!..

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 100.75 ரூபாய், டீசல் லிட்டர் 96.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 101.01 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 96.60 ரூபாய்க்கும் விற்பனை…

சென்னையில் 5 இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!..

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறையால் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி…

100 ரூபாயை தாண்டிய பெட்ரோல் விலை!..

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 99.80 ரூபாய், டீசல் லிட்டர் 95.02 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து 100.01 ரூபாய்க்கும், டீசல் விலையில் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து 95.31…

அண்ணாவின் 113வது பிறந்தநாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

சென்னை அண்ணாசலையில் அமைந்துள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடித்து, அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ சாமிநாதன் ,சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அண்ணாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும்,வள்ளுவர் கோட்டத்தில்…