ஐ சி எம் ஜெப வீடு சார்பில் நடைபெற்ற இலவசமருத்துவ முகாம்..,
பல்லாவரத்தில் ஐ சி எம் ஜெப வீடு சார்பில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் உள்ள ஐ சி எம் ஜெப வீடு சார்பில் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு…
கன்னியாகுமாரியில் 44 கல்குவாரிகளில் 39 மூடப்பட்டுள்ளன-மனோ தங்கராஜ்..,
சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், இந்திய வேதியல் சங்கத்தின் 62-வது ஆண்டு வேதியியலாளர் மாநாடு மற்றும் நெட் சீரோ இலக்கு, நிலைத்தன்மை, பசுமை ஆற்றல், வட்டப் பொருளாதாரம் – இந்தியாவின் வளமைக்கு ஆற்றல் பங்கு என்ற பொருளில் அனைத்துலக மாநாடு…
தாம்பரத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா..,
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி சண்முகம் சாலை மார்க்கெட் பகுதியில், தாம்பரம் கிறிஸ்துவ வியாபாரிகள் சங்கம் சார்பில் கடந்த 30 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பெருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் கடந்த இரண்டு நாட்களாக கிறிஸ்மஸ் திருவிழா…
கிறிஸ்தவ அமைப்பினர் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்..,
300 திருச்சபைகளுக்கான கல்லறை நிலத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே பல்லாவரம் கிறிஸ்தவ பொதுக் கல்லறை கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பல்லாவரம் வட்டாரத்தைச் சேர்ந்த…
புகையில்லா பகுதியாக மாற்றும் நோக்கில் விழிப்புணர்வு..,
சென்னை அடுத்த குரோம்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் பள்ளி வளாகத்தை புகையில்லா (போதையில்லா) பகுதியாக மாற்றும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தாம்பரம் மாநகர காவல்…
வாழ்வுரிமைக் கட்சியின் வேல் முருகனுக்கு பாராட்டு விழா!
தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவன தலைவர் வேல் முருகன் தனது 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்துள்ளார். அவரது அரசியல் பயணத்தைப் போற்றும் விதமாக, ‘களத்தில் வேல்முருகன்’ என்ற பாராட்டு விழா சென்னையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர…
காமராஜர்–நாடார் சமுதாயம் குறித்து அவதூறு..,
தாம்பரம் அடுத்த முடிச்சூரில், வலையொளி முக்தார் அகமது நாடார் சமுதாயத்தையும் பெருந்தலைவர் காமராஜரையும் இழிவுபடுத்தி பேசியதாக கூறி, தமிழகம் முழுவதும் நாடார் சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்குப் பின்னர் பேசிய தமிழ்நாடு நாடார் பேரவை பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ்,…
சவுக்கு சங்கரை வீட்டின் கதவை உடைத்து கைது செய்த போலீசார்..,
சென்னை பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 14-வது மாடியில் சமூக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் இல்லத்தை இன்று அதிகாலை முதல் போலீசார் சுற்றிவளைத்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சவுக்கு சங்கர் சினிமா தயாரிப்பாளர் ஒருவரை மிரட்டியது…
மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வலிறுத்தி கையெழுத்து இயக்கம்..,
சென்னை பிரஸ் கிளப்பில், கலிபோர்னியா தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், NGO அமைப்பான Declaration of Consciousness Movement (DOCM) சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வலியுறுத்தி பத்திரியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் DOCM அமைப்பின் நிறுவனர் ஆதிபென்…
காணிக்கை பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள்..,
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர்,காமராஜர் சாலையில் 50,வருடம் பழைமை வாய்ந்த ஸ்ரீ தேவி கங்கையம்மன் கோவில் உள்ளது,நேற்று இரவு வழக்கம் போல் கோவிலை மூடிவிட்டு சென்ற அர்ச்சகர் இன்று காலை வந்து பார்த்த போது முன்பக்க கதவை உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவர். உள்ளே…




