• Tue. Sep 17th, 2024

சென்னை

  • Home
  • ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

ஐதராபாத், 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறும் 18-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் அணி தனது தொடக்க லீக்…

இறங்கிய கார்த்திக்சிதம்பரம்… ஏறிய சேவியர்தாஸ்… களம் மாறும் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி!

இந்த எதிர்ப்பலைகளை மீறி தான் சிதம்பரம் என்ற ஒரு சொல்லை வைத்து கார்த்திக் சிதம்பரம் சீட்டு வாங்கி வந்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சியினரே கை சின்னத்தை சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் மறைக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவி வர நம் “அரசியல்…

“மோடியின் குடும்பம் என்பது ED-IT- CBI தான்!”

“பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ பாணி ஆதாரப்பூர்வமாக தோலுரிப்பு”. “பாஜகவுக்கு தாவிய எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைப்பு”. 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன என முதல்வர்…

சென்னையில் 5 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.4 கோடி பணம் சிக்கியது

தொழில் அதிபர்களின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கொரட்டூரில் மட்டும் ரூ.2½ கோடி பணம் பிடிபட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக திருச்சியில் இருந்து 11 கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளனர்

தேர்தல் பாதுகாப்பு பணிக்காத துணை ராணுவ படையினர் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வந்தனர் . திருச்சியில் இருந்து 8 மாவட்டங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு உடமைகளை எடுத்துச் சென்றனர் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற…

வருவாய்த்துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் இயற்கை பேரிடர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதுவரை 9 முறை…

தென்சென்னையில் சூடு பிடிக்கும் பிரச்சாரத் தேர்தல் களம்

கோடை வெயிலின் கோரதாண்டவம் ஒரு புறம் இருக்க, அதையும் பொருட்படுத்தாமல், நட்சத்திர தொகுதியாகக் கருதப்படும் தென்சென்னையில் அதிமுக, திமுக, பாஜக வேட்பாளர்களின் சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரத்தால், களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.தென்சென்னை மக்களவைத் தொகுதியில் வேளச்சேரி, விருகம்பாக்கம், தியாகராய…

நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் சென்னையில் காலமானார்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சித்தி எனும் தொடர் மூலமாக நடிகராக அறிமுகமான இவர், 2003 ஆம் ஆண்டு வெளியான ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படம் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வட சென்னை,பிகில்…

தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு

சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

24 லேப்டாப்களைத் திருடிய முன்னாள் பெண் வங்கி ஊழியர்

பெங்களூருவில் உள்ள ஒரு ஐசிஐசிஐ வங்கியில், நல்ல வேலையில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் பல இடங்களில் 24 விலை உயர்ந்த லேப்டாப்களைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு மாநகர போலீசாருக்கு, பிரபல ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் வந்து தங்கியிருந்த…