• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னை

  • Home
  • யோகா விழிப்புணர்வு பேரணி

யோகா விழிப்புணர்வு பேரணி

வருகின்ற ஜூன் 21ஆம் தேதி சர்வ தேச யோகா தினத்தை முன்னிட்டு பதஞ்சலி யோகா மையம் சார்பாக சென்னை கேகே நகரில் அமைந்துள்ள சிவன் பூங்காவில் இருந்து யோகா விழிப்புணர்வு பேரணி மற்றும் வாகன அணி வகுப்புடன் கூடிய நிகழ்வு சிறப்பாக…

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா 6 மாதங்களுக்கு மூடல்..!

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மாநகரின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த பூங்காவில் 100க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பூங்காவுக்கு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர்.…

சென்னையில் கனமழை காரணமாக திருப்பி விடப்பட்ட விமானங்கள்..!

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால், சென்னை வரும் விமானங்கள் பெங்களுருக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.தொடர்மழை காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கத்திப்பாரா மேம்பாலத்தில் கீழ் உள்ள…

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்..!

சென்னை – கிண்டியில் ரூ. 230 கோடி செலவில் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.இந்த மருத்துவமனையில் 20 உயர் சிறப்பு துறைகளில் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன. சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில்…

மாணவர்களே உஷார்… போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

சென்னை ராமபுரத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு காவல் துறை சார்பாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றதுஇந்நிகழச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட கல்லுரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாலை வழியாக விழிப்புணர்வு குறித்து வாசகங்கள்…

டைரக்டர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி தொகுக்கப்பட்ட ஹைக்கூ புத்தகத்தை கனிமொழி எம்.பியிடம் வழங்கிய இயக்குநர் லிங்குசாமிஇயக்குநர் லிங்குசாமி தலைமையில், கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக கடந்த 2022ல் முதல் ஹைக்கூ கவிதை போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.இப்பொது குழு கூட்டத்தில் சிலம்பம் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் விளையாட்டு துறை சார்பாக சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் சிறந்த சிலம்பம்…

திருமழிசை டாஸ்மாக் கிடங்கில் 100க்கும் மேற்பட்ட வக்கீல்களுடன் குவிந்த டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள்

திருமழிசை டாஸ்மாக் கிடங்கில் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்களுடன் குவிந்துள்ளனர் .நிலுவை தொகையை வழங்காவிட்டால் மதுபானங்களை வெளியே செல்ல அனுமதிக்க மாட்டோம் என கூறி வருவதால் பரபரப்புதிருமழிசை டாஸ்மாக் கிடங்கில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு வாகனங்கள்…

கொத்தடிமைகளை போல நாங்கள் வேலை செய்து வருகிறோம்-ஸ்விக்கி ஊழியர்கள் வேதனை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்; கிலோமீட்டருக்கு 3 – 5 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர் வெயில், மழை என்று பாராமல் வேலை செய்தும் எந்த பலனும் இல்லை என ஸ்விக்கி ஊழியர்கள் வேதனை.வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்…

இந்நோக்கைஸ் இந்தியா லிமிடெட் பங்குச் சந்தையில் சாதனை

இந்நோக்கைஸ் இந்தியா லிமிடெட் பங்குச் சந்தையில் சாதனைஇந்நோக்கைஸ் இந்தியா லிமிடெட் தனியார் நிறுவனம் புதிதாக மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட சில நிமிடங்களிலே பெருவாரியான அளவு வளர்ச்சி மற்றும் தென்னிந்தியாவிலே மிகப்பெரிய சாதனையாக 88 மடங்கு அதிகமான சந்தாரர்களையும், பட்டியலிடப்பட்ட முதல்…