• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

அரியலூர்

  • Home
  • மொழிப்போராட்டத் தியாகி சின்னசாமி அரங்கத்தினை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்..,

மொழிப்போராட்டத் தியாகி சின்னசாமி அரங்கத்தினை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்..,

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கீழப்பழுவூர் ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மொழிப்போராட்டத் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி…

கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்..,

அரியலூர் அரசினர் கலைக்கல்லூரி நுழைவுவாயில் முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விரிவுரையாளர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் விரிவுரையாளர்கள் வெங்கடேசன், மணிகண்டன், குணசுந்தரி,…

“என் ஊர் என் கனவு” திட்டம் அளவிலான கருத்தரங்கம் சா.சி.சிவசங்கர்..,

அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் “என் ஊர் என் கனவு” திட்டம் 2030 மாவட்ட அளவிலான கருத்தரங்கம் அரியலூர் தனியார் அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து…

மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் 320 பேர் கைது..,

அரியலூர் அண்ணா சிலை அருகே, தொழிலாளர் களுக்கு எதிரான 4 தொழிலாளர் சட்டத்திருத்த தொகுப்புகள் மற்றும் விதிகளை ரத்து செய்ய வேண்டும். ஆபத்தான அணுமின் சக்தி உற்பத்தியில் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் ஷாந்தி-2025 சட்ட மசோதாவை திரும்பப் பெற…

அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு – தங்க சண்முக சுந்தரம் கோரிக்கை..,

தமிழ்நாட்டில் 17க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவலாக விவசாயிகள் மக்காசோள சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடப்பாண்டு மக்காசோளம் விலை வீழ்ச்சி அடைந்து விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். மத்திய அரசு ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ.2435 குறைந்தபட்ச ஆதார…

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா..,

அரியலூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட (அலகுகள் 1 & 2) சிறப்பு முகாம் வாலாஜாநகரம் கிராமத்தில் இன்று தொடங்கியது. காலை சமுதாயக்கூடத்தில் தொடங்கிய , இம்முகாமிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சே.சித்ரா தலைமையேற்று இந்த 7 நாட்களில்…

மகளிர் விடியல் பயண பேருந்துகள் துவக்கி வைத்த சா.சி.சிவசங்கர்..,

அரியலூர் மாவட்டம், சுத்தமல்லி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்ப)லிட் திருச்சி மண்டலம், சார்பில் த.குடிக்காடு, மற்றும் பூவந்திக் கொல்லை கிராமத்தில் 02 மகளிர் விடியல் பயண பேருந்துகள் வழித்தடத்தினை நீட்டிப்பு செய்து மற்றும் சுத்தமல்லி ஊராட்சியில் புறநகர் பேருந்து…

புதிய அரசு விரைவு மிதவை பேருந்து சேவை துவக்க விழா ..,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், ஜெயங்கொண்டம் முதல் சென்னை வரை (வழி: ஆண்டிமடம், விருத்தாசலம்) செல்லும் புதிய அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து சேவையை மாவட்ட திமுக செயலாளர்,போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் கொடியசைத்து…

முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்த மருத்துவமனை..,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட புதிய அரசு மாவட்ட தலைமை…

பசுமையாக்கும் 100 நாள் பணியாளர்களுக்கு பாராட்டு…

அரியலூர் மாவட்டத்தை பசுமையாக மாற்ற தொண்டு நிறுவனங்கள் இயற்கை ஆர்வலர்கள் பலரும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமியிடம் இயற்கை பசுமை ஆர்வலர்கள் தொடர்ந்து வைத்த கோரிக்கையினை ஏற்று மாவட்ட திட்ட இயக்குனர் சிவராமனிடம் பொறுப்பு…