பிரதமர்களின் அருங்காட்சியகம் திறப்பு விழா
பிரதமர்களின் அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர்களின் செயல்பாடு, அவர்கள் நெற்றிக்கு ஆற்றிய பணிகள் குறித்து விலகும் விதமாக அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டது. அதனை இன்று…
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஆர்.என். ரவி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அண்மையில் மக்களவையில் இது குறித்துப் பேசிய டி.ஆர்.பாலு `நீட் விலக்கு உள்ளிட்ட…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை நடந்த கூட்டத்தொடர்களை போலவே இதுவும் முன்கூட்டியே முடிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டும் நாடாளுமன்றப் பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கம் போல், ஜனவரி 31-இல் துவங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின்…
டெல்லியில் 10 நாட்கள் அசைவ கடைகள் மூடல்..இது தான் காரணம்
நவராத்திரியை முன்னிட்டு தெற்கு டெல்லி முழுக்க மாமிசம் கடைகளை மூடுவதற்கு மேயர் முகேஷ் சூர்யன் உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி மேயர் ஒருவர் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்து டெல்லியில் இதுவே முதல்முறையாகும்.நாடு முழுக்க தற்போது ஹலால் உணவு பிரச்சனையும் மாட்டுக்கறி பிரச்சனையும் தலை…
ஓனர் அவங்க தான்.. ஆனா நாங்க சொல்றது தான் கேக்கணும்… ஸ்டாலின் புது ரூட்
புதுடெல்லியில் நேற்றைய தினம் திமுக கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சோனியா காந்தி தலைமையில் இரவு டின்னர் நடந்துள்ளது. சரி…
பிரமாண்டமாய் நிற்கும் டெல்லி அறிவாலயம்…
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய கட்டடத்தை மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு திமுகவுக்கு இந்த இடத்தை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால், கடந்த ஆண்டு கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு,…
சாக்கடையை சுத்தம் செய்த கவுன்சிலர் .. பாலாபிஷேகம் செய்த தொண்டர்கள் …
ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி கவுன்சிலர் ஒருவர் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் போட்டி கடுமையாக இருக்கும் என…
சீனா குறித்து ஜப்பான் பிரதமருடன் பேசிய பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது சீனா குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.இதுகுறித்து வெளயுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறியதாவது: இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் சீனா விவகாரமும்…
டெல்லி தீ விபத்து..நிவாரண நிதியை அறவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்..
டெல்லியில் உள்ள கோகுல்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் ஏராளமான குடிசைகள் மளமளவென பற்றி எரிந்தன. இந்த கொடூரமான தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். சம்பவ இடத்தை சம்பவ இடத்தை ஆய்வு…
பட்டியலின தலைவரின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி..!
தனது காலில் விழுந்து வணங்கிய பட்டியலின தலைவரின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நான்காம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து உத்திரப்பிரதேச மாநிலத்தில்…




