த.வெ.க தொண்டர்கள், ரசிகர்கள் மீது வழக்கு பதிவு..,
கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக கடந்த மே ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்து அடைந்தார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவரை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களும் ரசிகர்களும் மதுரை விமான நிலையத்தில்…
விழாவில் 17 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை..,
கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர் 17.இவர் பிளஸ் டு தேர்வு எழுதிவிட்டு அதன் முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு குளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.…
ட்ராவல்ஸ் அதிபர் கொலை, கள்ளக் காதலி கைது !!!
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சிகாமணி (வயது 45 ). என்பவர் துபாயில் கடந்த 20 வருடமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கடந்த மாதம் 21 ஆம் தேதி துபாயில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த நிலையில் அதன் பிறகு…
ரூ.6 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா போலீசார் பறிமுதல்..,
விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் மூலம் நாகப்பட்டினத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சுப்பிரியாவிற்கு தகவல் வந்தது. இதையடுத்து இவரது தலைமையில் வெளிப்பாளையம் போலீசார் வெளிப்பாளையம் நாடார் குளத்தெருவில் ஒரு வீட்டில் நேற்று (27ம் தேதி) இரவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது…
டிராவல்ஸ் அதிபரை கொன்ற காதலி..,
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டுமுன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டு க.பரமத்தி போலீசார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிணவறையில் உடற்கூறு ஆய்வு செய்த பிறகு கரூர் பாலாமாபுரம்…
கடற்கொள்ளையர்கள் தாக்குதல், 14 மீனவர்கள் சிகிச்சைக்காக அனுமதி..,
நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை அக்கரைப்பேட்டை டாடா நகர் பகுதி சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஐந்து மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். நேற்று மாலை கோடியகரை அருகே 30 நாட்டிகள் தொலைவில் மேம்படுத்திக் கொண்டிருந்தனர்.…
குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்தவர் கைது..,
திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி.சிபி சாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பொன்குணசேகரன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது V.S.கோட்டை பகுதியில் கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள்…
இடத்தகராறில் 2 பேர் வெட்டிக்கொலை மூவர் கைது..,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் இட தகராறில் மாமனார் மற்றும் மருமகன் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் ராணுவ வீரர், அவரது தாய் தந்தை என 3 பேரை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தேனி மாவட்டம்…
செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட்டு..,
பழனி திண்டுக்கல் சோலையில் நிர்மல் குமார் என்பவர் செல்போன் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல நிர்மல் குமார் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு நேரத்தில் நிர்மல் குமாரின் கடைக்கு வந்த திருடன் கதவில்…
நீதிமன்றத்தில் தப்பிய கைதி கைது –
கோவையில் 2006 ஆம் ஆண்டு செல்வபுரம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் மகேஷ் என்பவரை கத்தியால் தாக்கி 1 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்த வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட செந்தில் குமார் என்ற குற்றவாளி, தீர்ப்பு வழங்கப்பட்ட ஏப்ரல் 28…