சிவகங்கை காந்தி வீதியில் உள்ள திரையரங்கத்தை முற்றுகையிட்டு கண்டன முழக்கம்
சிவகங்கையில் வெளியான ரஜாக்கார் திரைப்படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகங்கை காந்தி வீதியில் உள்ள திரையரங்கத்தை எஸ்டிபிஐ கட்சி மாவட்டத்தலைவர் முகமது அசார் தலைமையில் சுமார் 18 பேர் முற்றுகையிட்டு கண்டன முழக்கமிட்டனர். தகவலறிந்து அங்கு வந்த நகர…
“லவ்வர்” திரைப்படம் வரும் மார்ச் 27முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம்
இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில், அழுத்தமான ரொமான்ஸ் டிராமா திரைப்படமான ‘லவ்வர்’ படத்தை, வரும் மார்ச் 27 முதல், ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. நடிகர்கள் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், தற்கால தலைமுறையின் காதல் பிரச்சனைகளை…
அநீதிக்கு எதிராகப் போராடும் “நாய்” பிரதான பாத்திரத்தில் நாய் நடிக்கும் திரைப்படம்!
விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவ்வரிசையில் நன்றியுணர்ச்சிக்குப் பெயர் போன நாயை மையமாக வைத்து தமிழில் புதிய படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி. இவர் உக்ரைனில் மருத்துவப் படிப்பு முடித்து…
தனியிசை தமிழ் இசை உலகில் இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் முன்னணியில் உள்ளனர்
இசையமைப்பாளர்கள் விவேக் & மெர்வினின் விஎம் ஒரிஜினல்ஸ் தொடர் அற்புதமான தனியிசை பாடல்களுடன் இசை ஆர்வலர்களை கவர வருகிறது! தனியிசை தமிழ் இசை உலகில் இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் முன்னணியில் உள்ளனர். தனியிசை இசைத்துறையில் மட்டுமல்லாது, திரைப்பட இசைத்துறையிலும் தங்கள்…
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஸி- பா.இரஞ்சித் தயாரிப்பில் உள்ள படத்தில் நடிக்கிறார்.
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்து நடிக்கும் படம் சமீபத்தில் துவங்கியது. ஜீவி பிரகாஷ், ஷிவானி ராஜசேகர், நடிக்கும் படத்தை இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தை இயக்குகிறார்.…
“ஹார்ட் பீட்” சீரிஸ் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது!!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘ஹார்ட் பீட்’ சீரிஸை, தற்போது ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கியுள்ளது. ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களைச் சுற்றி, நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான், ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம்…
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த திரைப்படம்- அப்ளாஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன…
“கார்டியன்” திரை விமர்சனம்
விஜய் சங்கர் தயாரித்து சபரி, குரு சரவணன் ஆகியோர்கள் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “கார்டியன்”. இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி,பிரதீப் ராயன்,சுரேஷ் மேனன், மொட்டை ராஜேந்திரன்,தங்க துரை,ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி உட்பட மற்றும் பல பேர் நடித்துள்ளனர். சிறு வயதில் இருந்தே ராசி…
“பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு படம்! பெட்டர் டுமாரோ”
டூ ஓவர் படத்தின் மூலம் 125′ உலகளாவிய விருதுகள் பெற்ற இயக்குனர் ஷார்வி, ‘பெட்டர் டுமாரோ’ படத்தை இயக்குகிறார். பிரேமா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில், சைலேந்திர சுக்லா தயாரிக்கிறார். இணைத் தயாரிப்பு சரவணன். அதிர்ச்சியூட்டும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட படம்…
இன்று ரஜினிக்கு வில்லன்.., அன்று ஒரு வேலை சாப்பாட்டுக்கு திணறிய நடிகர்.., இன்று 100 கோடிக்கும் மேல் சொத்து…
இந்தியாவின் பிரபலமான இந்த நடிகர் வாட்ச்மேனாக வேலை பார்த்துள்ளார். சினிமாவில் தோற்றத்திற்காக கேலி செய்யப்பட்டுள்ளார். தற்போது இவர் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். எந்தவொரு தொழிலும் முன்னேறுவது சாதாரண காரியம் அல்ல. அதுவும் சினிமாவில் உச்சத்துக்கு வருவது கடினமான காரியம். முயற்சி செய்,…





