• Mon. Mar 9th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • இந்தியன்-2 பட விவகாரம் மேல்முறையீடு செய்தது லைகா நிறுவனம்!…

இந்தியன்-2 பட விவகாரம் மேல்முறையீடு செய்தது லைகா நிறுவனம்!…

இந்தியன்-2’ படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, லைகா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.…

பிரபுதேவா – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம் பூஜையுடன் நேற்று தொடங்கியுள்ளது!…

தமிழ்த் திரையுலகத்தில் ஆரம்பக் காலத்தில் நடன இயக்குநராக இருந்து வந்த பிரபுதேவா பின்பு திடீர் ஹீரோவானார். சில வருடங்கள் கழித்து நடிப்பையும் தாண்டி இயக்குநரானார் பிரபுதேவா. அதில் பல வெற்றிகள் கிடைத்தன. பிறகு தொடர் தோல்விகளும் கிடைத்தன. உடனே அங்கிருந்து விலகி…

சார்பட்டா திரைப்படத்துக்கு குவியும் பாராட்டுக்கள்!…

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ படம் வெளியானது. அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிப் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினரும் இப்படத்தைப் பார்த்து படக் குழுவினருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்…

திரையரங்கு உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்துக் கொள்வதால், தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டம். சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!…

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர்சுப்பிரமணி வலைத்தள சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போது தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு தற்போதைய சினிமா நிலவரம்பற்றி தெரியவில்லை. நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் தற்போது படங்கள் தயாரிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என…

நடிகர் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு ,படத்தின் தலைப்பிற்கு சிக்கல். தனது தலைப்பை திருடி உள்ளதாக இலங்கை திரைப்பட இயக்குனர் மதிசுதா புகார்!…

மகாகவி பாரதியின் பாடல் வரிகளின் தலைப்பான ,’வெந்து தணிந்தது காடு, என்பதை சொந்தம் கொண்டாட, யாருக்கும் உரிமை இல்லை என்றாலும், முதலில் அந்தப் பெயரில் படத்தை பதிவு செய்து தயாரிப்பு பணிகளை துவங்கி விட்ட நிலையில், கவுதம் மேனன், சிம்பு கூட்டணி,…

நடிகர் தனுஷ்க்கு வரி செலுத்தகெடு விதித்தது நீதிமன்றம்!…

சொகுசு காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் தனுஷூக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சரமாரி கேள்விகளை எழுப்பியதோடு பாக்கி வரியைக் கட்டுவதற்கு 48 மணி நேர கெடுவும் அளித்துள்ளார். நடிகர் விஜய் தான் வாங்கியிருந்த…

அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசருக்காகஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!…

நடிகர் ரஜினிகாந்த் நடித்து உள்ள படம் அண்ணாத்த. அந்த படத்தில் முதல் பார்வை டீசர் வெளியிடப்படாத நிலையில் ரசிகர்களின் ஆவல் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் உள்ளிட்ட பல ஊர்களில் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகிறார்கள். அது பற்றி ரஜினி…

வேற லெவலில் கலக்கும், சிம்புவின் வெந்து தணிந்தது காடு!…

நடிகர் சிலம்பரசன் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அவர் நடித்த மாநாடு படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி…

N.M.ஹீசைன் தயாரிக்கும் திரைப்படம் – முதல் மனிதன்.

இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் தற்போது உலக நாடுகளில் நடக்கும் சாதி, சண்டை மத வெறுப்பு பிரச்சாரம் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதன் முதலாக தோன்றிய மனிதன் என்ன சாதி? என்ன மதம்? அவர்கள் வழியில் வந்த நாம் என்ன…

4 கதாநாயகிகள் நடித்துள்ள கன்னித்தீவு!…

பெண்களின் போராட்ட குணத்தை பிரதிபலிக்கும் கன்னித்தீவு!… திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் கர்ஜனை படத்தை இயக்கிய சுந்தர் பாலு இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் கன்னித்தீவு. இதில் வரலட்சுமி,  ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, சுபிக்‌ஷா என்று 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இப்படத்தை…