விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!..
விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து வரும் நிலையில், அடுத்ததாக இவர் நடிக்கும் 66 ஆவது படத்தினை பற்றிய அறிவிப்பு வெளியானது. அது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும்…
‘அண்ணாத்த’ டீசர் வெளியீடு அப்டேட்ஸ்!..
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தை சிவா இயக்கி உள்ளார். மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விரைவில் வெளியாக உள்ளது. இதைடுத்து கடந்த 4ஆம் தேதி அண்ணாத்த படத்தில்…
நஷ்ட ஈடு வழங்கிய சூர்யா
சூர்யாவின் 2d என்டேர்டைன்மென்ட்ஸ் தொடர்ந்து பல்வேறு படங்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தயாரிப்பில் உருவான படம் தான் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’. கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை…
திரைப்பிரபலங்கள் பாராட்டும் டாக்டர்
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘டாக்டர்’. இப்படம் பல்வேறு தடைகளை கடந்து திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என் அனைத்தும் படத்தில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இதனால் டாக்டர் படத்திற்கு…
மீண்டும் கைகோர்க்கும் சிவா நெல்சன் கூட்டணி
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வெளியான படம் டாக்டர். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் வினய், யோகி பாபு, கிங்ஸ்லி, அர்ச்சனா, தீபா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகி உள்ள இப்படம்…
சிம்புவுடன் ஜோடி சேர்ந்த சிவாங்கி!..
சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி 2. போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மிகவும் பிரபலமானார் சிவாங்கி. இதையடுத்து படங்களில் நடிக்க தொடங்கிய அவர், சிவகார்த்திகேயனின் டான், காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர பல்வேறு படங்களில் பாடல்களும் பாடி…
வெளியானது அண்ணாத்த படத்தின் 2வது பாடல்…நயன்தாராவுடன் டூயட்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா நடிக்கிறார்.மேலும் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்களும் அண்ணாத்த படத்தில் உள்ளனர்.…
இயக்குனராக களமிறங்கும் நடன இயக்குனர்!..
தரமான படைப்புகளை தொடர்ந்து அளித்து வரும் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் அவர்களின் ஹோம் மூவி மேக்கர்ஸ் தற்போது பிரபல நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகும்”புரொடக்ஷன் No.3″ படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றது. நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க,…
கவிஞர் பிறைசூடன் மறைவு!
பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் உடல்நலக்கூறைவால் சற்றுமுன் காலமானார். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்பட பாடலாசிரியராகவும், கவிஞராகவும், தமிழ் மொழி அறிஞராகவும் பல முக்கியமான பங்களிப்புகளை தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியுள்ளவர் கவிஞர் பிறைசூடன்.இதுவரை 400 திரைப்படங்களில் 1,400 பாடல்களும்…
“வெளியானது வடிவேலு திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்”
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள இத்திரைப்படத்திற்க்கு“நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்று படத்தின் தலைப்பினை அறிவித்தது லைக்கா நிறுவனம். திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை…




