ஓடிடியில் நேரடியாக வெளியான டாப்ஸியின் ’ராஷ்மி ராக்கெட்’
அதிகாலை 12 மணிக்கு ஜீ 5 ஓடிடி தளத்தில் ‘ராஷ்மி ராக்கெட்’ வெளியாகியுள்ளது. ஆடுகளம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் டாப்ஸி. இவர் திரைத்துறைக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.இதை கொண்டாடும் வகையில் ’அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ்’ என்ற சினிமா…
அடுத்தடுத்து 4 மாஸ் ஹீரோக்களுடன் கமிட்டான கிங்ஸ்லி!.
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் டாக்டர். கொரோனா தளர்வுகளுக்கு பின் மக்கள் குடும்பமாக இந்த படத்தை காண திரையரங்குகளுக்கு வருவதை பார்க்கமுடிகிறது. டாக்டர் படத்தில் யோகி பாபு, குக் வித் கோமாளி…
“ஏன் கனவே” ஆல்பம் பாடலை வெளியிட்ட நடிகர் ஆர்யா!..
கிங்ஸ் பிக்சர்ஸ் வழங்க திரு.கௌரிசங்கர் தயாரிப்பில் நடிகர் சந்தோஷ் பிரதாப் , சவதிஸ்டா நடித்துள்ள “ஏன் கனவே” ஆல்பம் பாடலை நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ஆகியோர் வெளியிட்டனர். “சார்பட்டா” படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர்…
*’பீஸ்ட் படத்தில் நான் நடிக்கிறேன்”…. வைரலாகும் டிக் டாக் பிரபலம்
தளபதி விஜய் அவர்கள் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தில் அனிருத் இசை அமைக்கிறார். தளபதியுடன் நண்பன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ்…
பிரபாஸ் – தீபிகா படுகோனேவின் நடிப்பில் ‘புராஜெக்ட் கே’
நடிகையர் திலகம் என்ற ஒற்றை திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர், ’தேசிய விருது’ இயக்குநர் நாக் அஸ்வின். இதனைத் தொடர்ந்து அடுத்து இவர் எடுக்கப்போகும் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்தது.அந்தவகையில், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்…
செல்வராகவன் – தனுஷ் இணையும் படத்தின் அப்டேட்ஸ்!..
காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்களுக்கு பின் செல்வராகவன். மற்றும் தனுஷ் கூட்டணியில் எப்போது படம் திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அந்தவகையில் இவர் இருவரும் அடுத்ததாக இணைய உள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’. கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்த…
ப்ளு சட்டை மாறனின் ~ஆண்டி இந்தியன்| படம் டிசம்பரில் வெளியீடு..
ப்ளு சட்டை மாறனின் ~ஆண்டி இந்தியன்| படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.யூடியூப்பில் பிரபல சினிமா விமர்சகராக வலம் வரும் ப்ளு சட்டை மாறன், ‘ஆண்டி இந்தியன்| படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். |ஆடுகளம்| நரேன், ராதாரவி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். ஆதம் பாவா…
புத்தாண்டுக்கு வரும் தல அஜித்தின் வலிமை!..
‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு அஜித் எச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இறுதி கட்ட பணிகள்…
பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்- ரஜினி காந்த் அஞ்சலி!..
‘தங்கப் பதக்கம்’, ‘பைரவி’ உள்ளிட்டப் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார். அவருக்கு தற்போது 82 வயது ஆகிறது. சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினி உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்தார். ஸ்ரீகாந்த் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில்…
வசூல் சாதனை செய்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’
சிவகார்த்திகேயன் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ’டாக்டர்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். இதனால், இப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது.…




