தேள் படத்தின் ரிலீஸ் தள்ளி வைப்பு
பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தேள். ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் யோகிபாபு, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்க ஹரிகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் 2021டிசம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு சென்னையில் நேற்று முன்தினம் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்த…
ஜெய்பீம் ஒளிபரப்பு உரிமையை வாங்கியது கலைஞர் டிவி
சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஜெய்பீம்.த.செ.ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுஇப்படத்தை தமிழக முதல்வர்…
ரூ.1 கோடி நிவாரணம் வழங்கிய நடிகர் பிரபாஸ்
ஆந்திராவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளித்திருக்கிறார் நடிகர் பிரபாஸ். சமீபத்தில், வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவில் நிலை கொண்டதால் திருப்பதி, சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய…
கன்னட சூப்பர் ஸ்டார் நடித்த ‘கந்தடா குடி’ திரைப்பட டீசரை. சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு அவரை நினைவுகூறும் சினிமா பிரபலங்கள்..!
கன்னடத் திரையுலகின் சூப்பர்ஸ்டார் என கன்னட மக்களால் கொண்டாப்பட்டு வந்த நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது மறைவு இந்தியத் திரையுலகினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.புனித் ராஜ்குமார் நடித்துள்ள ‘கந்தடா குடி’ என்ற படத்தின் டைட்டில்…
ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் சாதனை நிகழ்த்திய அரண்மனை 3..!
சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக் மற்றும் யோகிபாபு நடிப்பில் வெளியான அரண்மனை 3 படம் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. வெளியான 12 நாட்களில், 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து சாதனை…
‘மாயோன்’ பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்து வரும் பாராட்டு
தெலுங்கில் வெளியாகி வசூலில் சாதனைப் படைத்து வரும் ‘அகண்டா’ படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்திற்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவர் தமிழில் தயாராகி, விரைவில் வெளியாகவிருக்கும் ‘மாயோன்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில்…
மாநாடு படத்தின் வில்லனாக முதலில் இவர்களைதான் தேர்வு செய்தார்களாம்…
மாநாடு’ திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வெங்கட்பிரபுவும், சுரேஷ் காமாட்சி அவர்களும் முதலில் வேறு சில நடிகர்களைத்தான் அணுகி இருக்கிறார்கள்.. தெலுங்கு ஹீரோ ரவிதேஜாவைத்தான் முதலில் கேட்டிருக்கிறார்கள்… அவர் கதையை கேட்டுவிட்டு, ‘நடிக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.. பின்பு ஏதோ காரணங்களால்…
உளவியல் ஃபேண்டஸி ஜானரில் “க்”
தர்மராஜ் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் மற்றும் பிரபு இணைந்து வழங்கும், ஜீவி படத்தின் திரைக்கதை ஆசிரியர் பாபுதமிழ் இயக்கத்தில் புதுமுகங்கள் யோகேஷ், அனிகா விக்ரமன் நடித்திருக்கும் திரைப்படம் “க்”. தமிழ் சினிமாவில் புதுவகை உளவியல் ஃபேண்டஸி ஜானரில், ரசிகர்களுக்கு புது…
தொடர் உச்சத்தில் காய்கறிகளின் விலை.. கவலையில் மக்கள்
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி தக்காளிக்கு என்று தனி மைதானம் துவங்கப்பட்டு 7 நாட்கள் ஆனா நிலையில் விலை குறையாததால் மக்கள் கவலையடைந்துள்ளனர். தற்போது தொடர் மழையால் தக்காளி மட்டுமில்லாமல் இதர காய்களின் விலையும் அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னையில் இன்றைய…
55 கோடிக்கு வியாபாரமாகியுள்ள பாலகிருஷ்ணாவின் திரைப்படம்
தெலுங்குத் திரையுலகத்தின் அதிரடி மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா. அவருடைய படங்களில் உள்ள நம்ப முடியாத ஆக்ஷன் காட்சிகளுக்காகவே அவருக்கு மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் அதிகம் உண்டு. ஒரு ஜாலிக்காகவாவது அவருடைய படங்களை ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள். பாலகிருஷ்ணா நடித்த ‘அகான்டா’ என்ற…




