வணிகம் அதிகரிக்க கூடுதல் வசதிகள்..,
கொங்கு மண்டல பகுதிகளில் குறிப்பாக வேகமாக தொழில் வளர்ச்சியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் கோவையில் உள்ள தொழில் அமைப்பினர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்து சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களில் ஏராளமான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை துறைமுக ஆணையம்,…
பிராண்டு தூதராக திரிஷா கிருஷ்ணன் நியமனம்..,
ரியல் எஸ்டேட் துறையில் குறைந்த காலத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமான கோவையை சேர்ந்த அடிஷியா நிறுவனம்,தனது விளம்பர தூதராக பிரபல திரைப்பட நடிகை த்ரிஷாவை நியமனம் செய்துள்ளனர். இந்நிலையில் அடிஷியா தனது புதிய துவக்கமாக தனது லோகோ மற்றும் விளம்பர…
மதுரை பிசினஸ் கம்யூனியன் 4-ம் ஆண்டு விழா..,
வணிகம் உட்பட எந்த செயல்களையும் தாமதமின்றி, உடனே தொடங்கினால்தான் வெற்றி கிடைக்கும் என, ரோட்டரி துணை ஆளுநர் மற்றும் மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு பேசினார். பிசினஸ் மாஸ்டர் கம்யூனியன் வணிக அமைப்பின், 4வது ஆண்டு தொடக்க…
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ.58 குறைந்து ரூ.1823-க்கு விற்பனை செய்யப்படுகிறது.எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு, நள்ளிரவு முதல்…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு
ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு சவரன் 71,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்வு
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளியும் கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 111 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம்…
தங்கம் விலை மீண்டும் ரூ.70 ஆயிரத்தைத் தொட்டது
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.70,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 ஆக உயர்ந்து,…
நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.4சதவீதமாக குறையும்
நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.4 சதவீதமாக குறையும் என ஐ.நா கணித்துள்ளது.நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.4சதவீதமாகஆக குறையும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் ‘உலகப் பொருளாதார நிலை மற்றும் எதிர்பார்ப்புகள் அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையின்படி, உலக பொருளாதாரம் அதிக…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைவு
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.920 குறைந்து, ஒரு சவரன் தங்கம் விலை 72,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தின் விலையானது ஏப்ரல் மாத தொடக்கம் முதலே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. பல முறை புதிய உச்சத்தை தொட்டு வருவதால் நகைபிரியர்கள்…
தொடர்ந்து எகிறும் தங்கம் விலை
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து சவரனுக்கு ரூ.1600 வரை அதிகரித்து, ஒரு சவரன் ரூ.72,800க்கு விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.73,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம்…