• Sat. Apr 27th, 2024

வானிலை

  • Home
  • கனமழை காரணமாக எட்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை..!

கனமழை காரணமாக எட்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை..!

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 13 மாவட்டங்களில கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும்…

தென்மேற்கு அரபிக்கடலில் உருவானது தேஜ் புயல்..!

தென்மேற்கு அரபிக்கடலில் தேஜ் புயல் உருவாகியுள்ளதால், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.கடந்த 19ம் தேதி காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அன்றைய நாள் நள்ளிரவிலேயே…

பேரிடர் காலங்களின் போதுபாதுகாப்பு செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை ஓட்டம்..!

தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (புதன்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லோசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும்,…

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்..,தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தற்போது தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாகத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய…

செப்டம்பரில் இதுவரை பதிவாகாத உச்சபட்ச வெப்பநிலை..!

செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை’யின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து அவை வெளியிட்டுள்ள அறிக்கையில்..,இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.…

தமிழ்நாட்டில் அக்.5 வரை மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் அக்டோபர் 5 வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில்..,தமிழக கடலோரப்பகுதிகளை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் வடமேற்கு பருவமழை தொடங்க உள்ள நேரத்தில், தற்போது அதற்கு முன்னதாக பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…