இ.வாகனங்களுக்கு 5 நிமிடத்தில் புல்சார்ஜ் ஆகும் முறையில் புதிய தொழில்நுட்பத்தை நாசாவிண்வெளி மையம் உருவாக்கியுள்ளது.
இ.வாகனங்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அவற்றுக்கு சார்ஜ் செய்வது தான் தற்போது பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் எலக்ட்ரிக் கார்களை 5 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் subcooled flowboiled தொழில் நுட்பத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா உருவாக்கியுள்ளது. இதில் சார்ஜிங் கேபிளின் வழியே திரவ குளிரூட்டிபேட்டரிக்குள் செலுத்தப்படும் இதன்மூலம் 2400 ampere மின்சாரம் பேட்டரிக்கு கிடைக்கும் .மேலும் சார்ஜ் செய்யும் நேரமும் கணிசமாக குறையும்.
5 நிமிடத்தில் புல் சார்ஜ் ஆகும் கார்கள்
