• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

இவிகே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம்

இவிகே.எஸ் இளங்கோவன் அவர்களை ஆதரித்து ஈரோடு சட்டமன்றத்துக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.தலைமை செயற்குழு உறுப்பினர் கே.முஸ்தபா குன்னூர் நகர செயலாளர் .ராமசாமி குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் .வாசீம் ராஜா கூடலூர் ஒன்றிய கழகச் செயலாளர் .லியாகத் அலி பந்தலூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் .சிவானந்த ராஜா பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் .சுஜேஷ் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் துணை அமைப்பாளர் .நவ்ஃபுல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.