• Thu. Mar 27th, 2025

நாகர்கோவிலில் சி.ஐ.டி.யு.எல்.பி.எப்.ஐ என் டி யு சி., எச்.எம்.எஸ்.ஏ .ஐ .டி யு.சி., எம்.எல்.எப் இணைந்து ஒன்றிய அரசிற்கு எதிரான போராட்டம்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உணவு, மருந்துகள், வேளாண் இடுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனாட்சிபுரம் இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து கல்யாண மண்டபத்தில் அமரவைத்து கைது செய்தவர்களின் பெயர், முகவரி, அங்க அடையாளங்களை காவல்துறையினர் பதிவு செய்தனர்.