

பிரட்டன் அரசி இரண்டாம் எலிசெபத் இதுவரை 15 பிரதமர்களுடன் பணியாற்றியிருக்கிறார். இங்கிலாந்தில் 1952ஆம் ஆண்டு அரசியாக பதவியில் அமர்ந்தவர் இரண்டாம் எலிசபெத் .அப்போது அவருக்கு வயது 25 அன்றைய பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி தற்போது பதவியேற்றிருக்கும் லிஸ்டிரஸ் வரை மொத்தம் 15 பிரதமர்களுடன் பணியாற்றியிருக்கிறார். இரண்டாம் எலிசபெத் க்கு தற்போது வயது 96 என்பதுகுறிப்பிடத்தக்கது.

