அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதி வாடிவாசல், விழா மேடை, முதல் பரிசு வழங்கும் கார் மற்றும் டிராக்டர்கள்,

வீரர்கள் காளைகளுக்கு களமிறங்குமிடம், காளைகள் பரிசோதனை செய்யும் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு தடிப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.




