• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ப்ளு சட்டை மாறனின் ~ஆண்டி இந்தியன்| படம் டிசம்பரில் வெளியீடு..

Byவிஷா

Oct 14, 2021

ப்ளு சட்டை மாறனின் ~ஆண்டி இந்தியன்| படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
யூடியூப்பில் பிரபல சினிமா விமர்சகராக வலம் வரும் ப்ளு சட்டை மாறன், ‘ஆண்டி இந்தியன்| படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். |ஆடுகளம்| நரேன், ராதாரவி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள்.

ஆதம் பாவா தயாரிப்பில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் ப்ளு சட்டை மாறன்.
இப்படத்திற்கு யுஃஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் டிரெய்லர் வெளியாகி வசனங்கள் கவனம் ஈர்த்தன. இந்த நிலையில், ~ஆண்டி இந்தியன்| படம் வரும் டிசம்பர் மாதம் தியேட்டர்களில் வெளியாகிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் ப்ளு சட்டை மாறன்.