• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எழுச்சி நாயகன் அன்புமணி இராமதாஸ் பிறந்தநாள்!

Byகாயத்ரி

Oct 9, 2021

இளைஞர்களின் எழுச்சி நாயகன் அன்புமணி இராமதாஸ் அவர்களின் பிறந்தநாளுக்கு சாலையோர பொதுமக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக உணவு வழங்கினர்.

இந்திய சுகாதாரத்தின் மணிமகுடம், இளைஞர்களின் எழுச்சி நாயகர், அன்புமணி இராமதாஸ் எம்.பி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சேலம் சுகவனேஷ்வர் திருக்கோவில் முன்பு உள்ள சாலையோர பொதுமக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள் ராமதாஸ் அவர்கள், மாநகர மாவட்ட செயலாளர் கதிர் ராசத்தினம் பசுமை தாயகம் சத்தியசேகர் மற்றும் கட்சியினர் ஆகியோர் காலை டிபன் கேசரி, வடை, பொங்கல் இட்லி சட்னி சாம்பார் தண்ணீர் பாட்டில் ஆகியவை நூற்றுக்கு மேற்ப்பட்ட மக்களுக்கு வழங்கினார்கள். இதனை பாரதி உரிமைகள் அறக்கட்டளை உண்டி கொடுப்போம் நிகழ்ச்சி நடத்தினார்கள்.
பொதுமக்கள் வயிராற உண்டு அன்புமணி ராமதாஸ் அவர்களை வாழ்த்தி சென்றனர்.