மதுரை மாநகர் கோச்சடை கோச்சடைநாடார் உறவின்முறை சார்பாக, காமராஜர் 122 வது பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் கே. தாளமுத்துராஜா ,
கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். கோச்சடை பகுதி மாமன்ற உறுப்பினர் பி. கே. எம். மாரிமுத்து இனிப்புவழங்கி சிறப்பித்தார்.
கோச்சடை உறவின்முறை நிர்வாகிகள் தென்றல் முருகன் மற்றும் மேற்கு வட்டார நாடார் உறவின்முறை நிர்வாகிகள் – பாஸ்கரன் பொன்ராஜ், முருகேச பாண்டியன்
கோச்சடை நாடார் உறவின்முறை இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவிகள், மாணவர்கள் நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
கோச்சடையில் காமராசர் பிறந்த தினம்
