கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 4. பேர் உயிரிழந்துள்ளனர்; 5க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர். மேலும், பலத்த காயத்துடன் 80க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய கோர விபத்து.., பலி எண்ணிக்கை உயரும் என அச்சம்..!





