விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகா பழைய ஏழாயிரம் பண்ணையில் இருந்து சிவன் கோவில், எம தர்மராஜா கோவில், வழியாக சிவசங்குபட்டி வரை செல்லும் மண் ரோடு பேவர் பிளாக் சாலையாக மாற்றுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது .

சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் தலைமை வகித்தா,ர் திமுக வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் மகேஸ்வரி ஒன்றிய பொறியாளர் முத்துக்குமார், மதிமுக ஒன்றிய செயலாளர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.