விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உறுப்பினர் தங்கபாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் தளவாய்புரம் மெயின் ரோட்டில் பத்து லட்ச ரூபாய் மதிப்பில் நிழற்குடை அமைப்பதற்கு பூமி பூஜை போட்டு பணியயை துவங்கி வைத்த இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் அதேபோல் முகவூர் ஊராட்சியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கும் பூஜை செய்து அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முகவூர் கிளர்க் முத்துராஜ் கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து கிளர்க் ராதாகிருஷ்ணன் துணை செயலாளர் சின்னப்பன் நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் (எ) பாரத் ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.