• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்பு: கைகள் இளமையாக இருக்க

Byவிஷா

Jan 28, 2022

பால், எலுமிச்சை சாறு, தேன் இந்த மூன்றையும் தலா 1 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். முதலில் எலுமிச்சை சாற்றை தேனுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பாலை சேர்த்து கைகளில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் கைகள் இளமையாக இருக்கும்.