உடல்வலி நீங்க:
கடுகு எண்ணெய்யைத் தேய்த்துக் குளித்துவந்தால் உடல்வலி நீங்கும். குறிப்பாக தசைகளில் ஏற்படும் வலிகள் குணமாகும். உடலில் எந்தப் பகுதியிலாவது அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டு இருந்தால், கடுகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்து எண்ணெய்யில் காய்ச்சி வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.