• Wed. Dec 31st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..,

ByS. SRIDHAR

Dec 31, 2025

புதுக்கோட்டையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாரத்தில் 5 நாட்கள் வேலையை விரைவாக அமல்படுத்த வேண்டும் ஏற்கெனவே 2 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

இந்த கோரிக்கையை வலியுறத்தி புதுக்கோட்டை கீழராஜவிதி ஸ்டேட் வங்கி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை: ஸ்டேட் வங்கி அதிகார நிர்வாகி Regional Secretary குருநாதன்,ஆரோக்கிய சார்லஸ் முன்னிலை: கிஷோர் , பிரதீப், IOB சங்க நிர்வாகி சேதுராமன், PCC Bank மாவட்ட செயலாளர் அருணாசலம், இந்தியன் வங்கி தொழிற் சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, பிரபு, கார்த்திகேயன் KVB பாலகப்பிரமணியன், நன்றியுரை : சந்தியா ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா.